(Translated by https://www.hiragana.jp/)
வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா

வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: be:Паветранае судна
வரிசை 13:
நான்கு விசைகள் வானுர்தியை பறக்க வைக்கிறது
அவை,
1.* [[ஏற்றம்]]
2.* [[எடை]]
* [[உந்துவிசை]]
3. [[உந்து விசை]]
4.* [[இழுவை]]
 
உயர்த்திஏற்றம், வானுர்தியை மேலே உயர்த்துகிறது. காற்று வானுர்தியின் இறக்கைகள் வழியாகமற்றும் வான்கட்டகத்தின் மேலாக நகரும் விதம் மற்றும் இறக்கைகள் வடிவமைப்பு வானுர்தியை மேலே உயர்த்துகிறது. எடை, வானுர்தியை, பூமியை நோக்கி இழுக்கிறது. வானுர்தியின் எடை சீராக இருக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. இது வானுர்தியை சமநிலையில் வைத்திருக்கிறது.
 
அமுக்கம்உந்துவிசை, வானுர்தியை முன்னோக்கி செலுத்துகிறது. இவ்வமுக்கத்தை உண்டாக்க பொறி பயண்படுத்தப்படுகிறது.
 
தடைவிசைஇழுவை, வானுர்தியின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. பலமான காற்று வீசும் பொழுது அதனை எதிர்த்து நடந்தால் தடைவிசையினைஇழுவையை உணரலாம். காற்று வானுர்தியை தான்டிச்செல்லுமாறும்தாண்டிச்செல்லுமாறும் அதனால் உண்டாகும் தடைவிசைஇழுவை குறைவாக இருக்குமாறும் வானுர்தி வடிவமைக்கப்படுகிறது.
 
இந்நான்கு விசைகளும் ஒன்றினைந்து செயல்படும் பொழுது வானுர்தி பறக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது