(Translated by https://www.hiragana.jp/)
துத்தநாக குளோரேட்டு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

துத்தநாக குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
துத்தநாக குளோரேட்டு
Zinc chlorate[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
துத்தநாக குளோரேட்டு
வேறு பெயர்கள்
குளோரிக் அமிலம்,துத்தநாக உப்பு
இனங்காட்டிகள்
10361-95-2 N
ChemSpider 23542 Y
InChI
  • InChI=1S/2ClHO3.Zn/c2*2-1(3)4;/h2*(H,2,3,4);/q;;+2/p-2 Y
    Key: GTQFPPIXGLYKCZ-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2ClHO3.Zn/c2*2-1(3)4;/h2*(H,2,3,4);/q;;+2/p-2
    Key: GTQFPPIXGLYKCZ-NUQVWONBAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25206
  • [Zn+2].[O-]Cl(=O)=O.[O-]Cl(=O)=O
பண்புகள்
Zn(ClO3)2
வாய்ப்பாட்டு எடை 232.29 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நீருறிஞ்சும் படிகங்கள்
அடர்த்தி 2.15 கி/செ.மீ3
உருகுநிலை 60 °C (140 °F; 333 K) (சிதைவடையும்)
200 கி/100 மி.லி (20 °செ)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

துத்தநாக குளோரேட்டு (Zinc chlorate) என்பது (Zn(ClO3)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய வேதிச் சேர்மம் ஆகும். வெடிபொருட்களில் இச்சேர்மம் ஆக்சிசனேற்றம் செய்யும் காரணியாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–95, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_குளோரேட்டு&oldid=2055577" இலிருந்து மீள்விக்கப்பட்டது