கரைப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியலில், கரைப்பான் என்பது கரைக்கும் ஊடகம் என்று குறிப்பிடப்படுகிறது. இது திட, திரவ, அல்லது வாயு நிலைகளில் இருக்கும். இது மற்றொரு திட, திரவ, அல்லது வாயு நிலைகளில் உள்ள கரைபொருளை கரைத்து ஒரு கரைசலைத் தருகின்றது.

கரைப்பான் விரும்பும் கூழ்மம் கரைப்பான் வெறுக்கும் கூழ்மம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரைப்பான்&oldid=3419434" இலிருந்து மீள்விக்கப்பட்டது