1764
1764 (MDCCLXIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரெகோரியன் நெட்டாண்டாகும். 11-நாட்கள் பின்நோக்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1764 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1764 MDCCLXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1795 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2517 |
அர்மீனிய நாட்காட்டி | 1213 ԹՎ ՌՄԺԳ |
சீன நாட்காட்டி | 4460-4461 |
எபிரேய நாட்காட்டி | 5523-5524 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1819-1820 1686-1687 4865-4866 |
இரானிய நாட்காட்டி | 1142-1143 |
இசுலாமிய நாட்காட்டி | 1177 – 1178 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 14Meiwa 1 ( |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2014 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4097 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 7 - அங்கேரியில் நூற்றுக்கணக்கான செக்கேலி இன மக்கள் ஆத்திரியர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- பெப்ரவரி 15 - அமெரிக்க நகரம் செயின்ட் லூயிசு அமைக்கப்பட்டது.
- சூன் 21 - கனடாவின் கியூபெக் நகரில் கியூபெக் கசெட் இதழ் வெளிவந்தது. 2013 இன் படி வட அமெரிக்காவில் மிகப் பழைய நாளிதழ் இதுவாகும்.
- அக்டோபர் 15 - ஆர்க்காட்டு படைகளின் போர் வீரரும் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கிய மருதநாயகம் ஆங்கிலேயர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
- அக்டோபர் 22 - புக்சார் சண்டை: எக்டர் மன்ரோ தலைமையிலான பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகள் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், அவுதின் நவாப், வங்காள நவாப் ஆகியோரின் கூட்டணிப் படைகளை வென்றன.
நாள் அறியப்படாதவை
தொகு- பிரெஞ்சு அரசு போர்க்கால வரி அறவிடுவதை நிறுத்தியது.
- ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
பிறப்புக்கள்
தொகு- சார்ல்ஸ் கம்பர்லான்ட், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர் (இ. 1835)
இறப்புகள்
தொகு- சூலை 16 - ஆறாம் இவான், உருசியாவின் சார் மன்னன் (சிறையில் கொல்லப்பட்டான்) (பி. 1740)
- அக்டோபர் 15 - மருதநாயகம், ஆர்க்காட்டு படைகளின் போர் வீரர் (பி. 1725)
- அக்டோபர் 26 - வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (பி. 1697)
நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Derek Beales, Enlightenment and Reform in Eighteenth-Century Europe (I.B.Tauris, 2005) p163
- ↑ Arthur Cash, John Wilkes: The Scandalous Father of Civil Liberty (Yale University Press, 2008) pp169-170
- ↑ "Historical Events for Year 1764 | OnThisDay.com". Historyorb.com. September 28, 1764. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.