ஜஸ்டிஸ் லீக்
Appearance
ஜஸ்டிக் லீக் | |
---|---|
Publication information | |
வெளியீட்டாளர் | டீசீ காமிக்ஸ் |
முதல் தோற்றம் | தி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960) |
ஆக்கம் | கிரான்ட்னர் பாக்ஸ் |
In-story information | |
Base(s) | The Hall and the Satellite Watchtower The Refuge JLI Embassies Detroit Bunker Satellite Secret Sanctuary |
Roster | |
See:ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்களின் பட்டியல் |
ஜஸ்டிஸ் லீக் என்பது புனைகதை சாகச கதாநாயகர்கள் தோன்றும் வரைகலை புத்தகமாகும். இந்த புத்தகங்களை டீசீ காமிக்ஸ் நிறுவனம் பிரசுரம் செய்கிறது. இது ஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா என்றும் ஜெஎல்ஏ என்றும் அறியப்படுகிறது. தி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960) ல் சூப்பர்மேன், பேட்மேன், வொன்டர் மேன், தி பிளாஷ், ஹால் ஜோர்டன், சமுத்திரப்புத்திரன் மற்றும் மார்டின் மேன்ஹன்டர் ஆகிய கதாப்பாத்திரங்களுடன் ஜஸ்டிக் லீக் முதன்முதலாக வெளிவந்தது.
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ஜஸ்டிஸ் லீக் பரணிடப்பட்டது 2013-10-23 at the வந்தவழி இயந்திரம் டீசீ காமிக்ஸ் இணையத்தில்
- ஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா at டான் மார்க்ஸ்டீன் டூனோப்பீடியா WebCitation Archive
- தி ஜஸ்டிஸ் லீக் லைப்ரேரி பரணிடப்பட்டது 2006-01-11 at the வந்தவழி இயந்திரம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஜஸ்டிஸ் லீக்