(Translated by https://www.hiragana.jp/)
முதலியார் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலியார்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, இலங்கை, புதுச்சேரி, சிங்கப்பூர், மலேசியா, பெங்களூரு(கர்நாடகா), சித்தூர், நெல்லூர் , ஐதராபாத்து (ஆந்திரப் பிரதேசம்)
மொழி(கள்)
தமிழ் (தாய்மொழி), கன்னடம், மலையாளம், தெலுங்கு
சமயங்கள்
இந்து சமயம்,
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்

முதலியார் (Mudaliar) என்பது தமிழ் சாதியினர் பயன்படுத்தும் பட்டமாகும். தமிழகத்தின் முடியாட்சி காலங்களில் உயர் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கிய பெயரான 'முதலி' என்பது, "முதன்மையானவர்" எனும் பொருள் படும். அதுவே 'முதலியார்' என்றானது.[1][2][3]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Barnett, Marguerite Ross (2015). The Politics of Cultural Nationalism in South India. Princeton University Press. p. 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400867189.
  2. Silva, Chandra Richard De (2009). Portuguese Encounters with Sri Lanka and the Maldives: Translated Texts from the Age of Discoveries (in ஆங்கிலம்). Ashgate Publishing, Ltd. p. 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780754601869.
  3. Vidyodaya Journal of Arts, Science, and Letters: Vidyodaya Vidyā Kalā Bhāsāśāstrīya Sangrahaya (in ஆங்கிலம்). Vidyodaya Campus, University of Sri Lanka. 1970. p. 117.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலியார்&oldid=4101959" இலிருந்து மீள்விக்கப்பட்டது