சிரம்பான் மாவட்டம்
சிரம்பான் மாவட்டம் | |
---|---|
Seremban District | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°45′N 101°55′E / 2.750°N 101.917°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | சிரம்பான் |
தொகுதி | சிரம்பான் |
உள்ளூராட்சி | சிரம்பான் மாநகர் மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 935.02 km2 (361.01 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 6,20,100 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 70xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
சிரம்பான் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Seremban; ஆங்கிலம்: Seremban District; சீனம்:
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 54 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 86 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும்; அமைந்து உள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒரு மாவட்டம் ஆகும்.
நிர்வாகம்
[தொகு]புதிதாக உருவாக்கப்பட்ட சிரம்பான் மாநகராட்சி; சிரம்பான் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது. 1 சனவரி 2020-இல் சிரம்பான் மாநகராட்சி; மற்றும் நீலாய் நகராட்சி ஆகிய இரு மன்றங்களும் ஒன்றிணைக்கப் பட்டன. அதன் மூலம் சிரம்பான் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
சிரம்பான் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
[தொகு]சிரம்பான் மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 முக்கிம்கள் உள்ளன.
- அம்பாங்கான் (Ampangan)
- லாபு (Labu)
- லெங்கெங் (Lenggeng)
- பந்தாய் (Pantai)
- ராசா (Rasah)
- ரந்தாவ் (Rantau)
- சிரம்பான் நகரம் (Seremban City)
- செத்துல் (Setul)
நகரப் பகுதிகள்
[தொகு]சிரம்பான் மையப் பகுதி
[தொகு]சிரம்பான் மாநகரத்தின் மையப் பகுதிகள்; சிரம்பான் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.
- சிரம்பான் (Seremban)
- ராசா (Rasah)
- ராசா ஜெயா (Rasah Jaya)
- மம்பாவ் (Mambau)
- செனவாங் (Senawang)
- தெமியாங் (Temiang)
- லோபாக் (Lobak)
- பாரோய் (Paroi)
- புக்கிட் செடாங் (Bukit Chedang)
- புக்கிட் புளாசம் (Bukit Blossom)
- சிரம்பான் 2 (Seremban 2)
- அம்பாங்கான் (Ampangan)
- ஆக்லாந்து (Oakland)
- புக்கிட் கெபாயாங் (Bukit Kepayang)
- கெமாயான் (Kemayan)
- சிக்காமாட் (Sikamat)
- பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan)
- தாமான் பெர்மாய் (Taman Permai)
சிரம்பான் புறப்பகுதி
[தொகு]சிரம்பான் மாநகரத்தின் புறப் பகுதிகள்; நீலாய் நகராட்சிக் கழகத்தின் (Nilai Municipal Council) அதிகார வரம்பிற்குள் வருகின்றன.
- நீலாய் (Nilai)
- பண்டார் பாரு நீலாய் (Bandar Baru Nilai)
- ரந்தாவ் (Rantau)
- மந்தின் (Mantin)
- சுங்கை காடுட் (Sungai Gadut)
- லாபு (Labu)
- லெங்கெங் (Lenggeng)
- தாமான் சிரம்பான் ஜெயா (Taman Seremban Jaya)
- பண்டார் சிரம்பான் செலாத்தான் (Bandar Seremban Selatan)
- தாமான் துங்கு ஜாபார் (Taman Tuanku Jaafar)
- ராசா கெமாயான் (Rasah Kemayan)
- பந்தாய் (Pantai)
- உலு பெரணாங் (Ulu Beranang)
- பாஜம் (Pajam)
சிரம்பான் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
[தொகு]மலேசியா; நெகிரி செம்பிலான்; சிரம்பான் மாவட்டத்தில் (Seremban District) 19 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD4069 | சிரம்பான் | SJK(T) Convent Seremban (Kompleks Wawasan) |
சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி மலேசியத் தொலைநோக்கு பள்ளி |
70300 | சிரம்பான் | 642 | 43 |
NBD4070 | சிரம்பான் | SJK(T) Lorong Java | லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி | 70000 | சிரம்பான் | 693 | 51 |
NBD4071 | சிரம்பான் | SJK(T) Jalan Lobak | ஜாலான் லோபாக் தமிழ்ப்பள்ளி | 70200 | சிரம்பான் | 389 | 33 |
NBD4072 | நீலாய் | SJK(T) Nilai | நீலாய் தமிழ்ப்பள்ளி | 71800 | நீலாய் | 537 | 40 |
NBD4073 | நீலாய் | SJK(T) Ladang Batang Benar | பத்தாங் பெனார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71800 | நீலாய் | 57 | 11 |
NBD4074 | கெர்பி தோட்டம் | SJK(T) Ladang Kirby | கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71900 | லாபு | 38 | 10 |
NBD4075 | குபாங் தோட்டம் | SJK(T) Ladang Kubang | குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72300 | சிரம்பான் | 35 | 10 |
NBD4076 | நீலாய் | SJK(T) Desa Cempaka | டேசா செம்பாகா தமிழ்ப்பள்ளி | 71800 | நீலாய் | 99 | 10 |
NBD4077 | மந்தின் | SJK(T) Ldg Cairo | கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71700 | மந்தின் | 163 | 18 |
NBD4078 | லாபு | SJK(T) Labu Bhg 1 | லாபு தமிழ்ப்பள்ளி பிரிவு 1 | 71900 | சிரம்பான் | 45 | 11 |
NBD4079 | லாபு | SJK(T) Ladang Labu Bhg 4 | லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 4 | 71010 | லாபு | 23 | 10 |
NBD4080 | செனவாங் | SJK(T) Ladang Senawang | செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71450 | சிரம்பான் | 543 | 42 |
NBD4081 | சிரம்பான் தோட்டம் | SJK(T) Ladang Seremban | சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71450 | சிரம்பான் | 565 | 44 |
NBD4083 | கோம்போக் தோட்டம் | SJK(T) Ladang Kombok[1][2] | கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71200 | ரந்தாவ் | 60 | 14 |
NBD4084 | ரந்தாவ் | SJK(T) Rantau[3][4] | ரந்தாவ் தமிழ்ப்பள்ளி | 71200 | ரந்தாவ் | 293 | 28 |
NBD4085 | சங்காய் சிரம்பான் தோட்டம் | SJK(T) Ladang Shanghai Seremban | சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி | 70300 | சிரம்பான் | 169 | 15 |
NBD4086 | பாஜம் | SJK(T) Tun Sambanthan[5] | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி | 71700 | மந்தின் | 229 | 27 |
NBD4087 | செமினி Makhota Hills |
SJK(T) Ladang Lenggeng | லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71750 | லெங்கெங் | 82 | 11 |
NBD4088 | பண்டார் ஸ்ரீ செண்டாயான் | SJK(T) Bandar Sri Sendayan | பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம் |
71950 | பண்டார் ஸ்ரீ செண்டாயான் | 192 | 17 |
காட்சியகம்
[தொகு]-
சிரம்பான் பொது மருத்துவமனை
-
பால் மால் வணிக மையம்
-
சிரம்பான் இந்து ஆலயம்
-
சிரம்பான் நகரத்தில் ஒரு சாலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
- ↑ "SJK(T)LADANG KOMBOK,71200 RANTAU, NSDK". sjktladangkombok.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
- ↑ "ரந்தாவ் தமிழ்ப்பள்ளி - SJK T RANTAU". பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
- ↑ "SEJARAH SJKT RANTAU - ரந்தாவ் தமிழ்ப்பள்ளி வரலாறு" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
- ↑ "துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி". sjkttunsambanthanpajam.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 19 December 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]