(Translated by https://www.hiragana.jp/)
சூன் 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

சூன் 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிறப்புகள் பகுதியில், 1967 – அரவிந்த்சாமி, தென்னிந்திய நடிகர், தொழிலதிபர் - என்று இருந்தது. அவர் பிறந்தது ஜூன் 30 என்பதால் நீக்கப்பட்டது.
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3: வரிசை 3:

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[618]] – லீ யுவான் [[சீனா]]வில் பேரரசனாக முடி சூடினான். அவனது [[தாங் அரசமரபு|தாங் வம்சம்]] அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
* [[618]] – லீ யுவான் [[சீனா]]வின் பேரரசராக முடிசூடினார். அவரது [[தாங் அரசமரபு|தாங் வம்சம்]] அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
* [[656]] – [[அலீ]] [[ராசிதீன் கலீபாக்கள்|ராசிதீன் கலீபாக்களின்]] [[கலீபா]] ஆனார்.
*[[1429]] – [[பிரான்சு|பிரெஞ்சு]]ப் படையினர் [[ஜோன் ஆஃப் ஆர்க்]] தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். [[நூறாண்டுப் போர்]] உச்சக்கட்டத்தை அடைந்தது.
*[[1429]] – [[பிரான்சு|பிரெஞ்சு]]ப் படையினர் [[ஜோன் ஆஃப் ஆர்க்]] தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். [[நூறாண்டுப் போர்]] உச்சக்கட்டத்தை அடைந்தது.
*[[1633]] – [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு]] [[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தின்]] மன்னனாக [[எடின்பரோ]]வில் முடிசூடினார்.
*[[1633]] – [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு]] [[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தின்]] மன்னராக [[எடின்பரோ]]வில் முடிசூடினார்.
*[[1767]] – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு [[தாகித்தி]]யை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
*[[1767]] – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு [[தாகித்தி]]யை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
*[[1778]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: பிரித்தானியப் படையினர் [[பிலடெல்பியா]]வை கைவிட்டனர்.
*[[1778]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: பிரித்தானியப் படையினர் [[பிலடெல்பியா]]வைக் கைவிட்டு வெளியேறினர்.
*[[1812]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்கக் காங்கிரசு]] பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது.
*[[1812]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்கக் காங்கிரசு]] பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது.
*[[1815]] – [[நெப்போலியப் போர்கள்]]: வாட்டர்லூ சமரில் [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு|வெல்லிங்டன் பிரபுவினா]]ல் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் [[முதலாம் பிரஞ்சு பேரரசு|பிரான்சின்]] அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.
*[[1815]] – [[நெப்போலியப் போர்கள்]]: [[வாட்டர்லூ போர்|வாட்டர்லூ சமரில்]] [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு|வெல்லிங்டன் பிரபுவினா]]ல் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் [[முதலாம் பிரஞ்சு பேரரசு|பிரான்சின்]] அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.
*[[1830]] – பிரான்சு [[அல்சீரியா]]வை ஊடுருவியது.
*[[1830]] – பிரான்சு [[அல்சீரியா]]வை ஊடுருவியது.
*[[1858]] – [[சார்லஸ் டார்வின்]] தனது [[படிவளர்ச்சிக் கொள்கை]] பற்றிய முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு அறிக்கைகளை [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]]விடம் இருந்து பெற்றார். இதனை அடுத்து டார்வின் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டி வந்தது.

*[[1869]] – [[இந்தியா|இந்திய]] [[ரூபாய்]] அதன் [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]]யில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் [[இலங்கை]]யின் சட்டப்படியான [[சதம் (நாணயம்)|நாணயமாக]] அறிவிக்கப்பட்டது.
*[[1869]] – [[இந்தியா|இந்திய]] [[ரூபாய்]] அதன் [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]]யில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் [[இலங்கை]]யின் சட்டப்படியான [[சதம் (நாணயம்)|நாணயமாக]] அறிவிக்கப்பட்டது.
*[[1887]] – வேற்று நாடு ஒன்று தமது நாடுகளுடன் போரில் ஈடுபட்டால் இரு நாடுகளும் நடுநிலை வகிப்பதென்ற ஒப்பந்தத்தில் [[செருமனி]]யும், [[உருசியா]]வும் கையெழுத்திட்டன.
*[[1887]] – வேற்று நாடு ஒன்று தமது நாடுகளுடன் போரில் ஈடுபட்டால் இரு நாடுகளும் நடுநிலை வகிப்பதென்ற ஒப்பந்தத்தில் [[செருமனி]]யும், [[உருசியா]]வும் கையெழுத்திட்டன.
*[[1900]] – சீனாவின் [[பேரரசி டோவாகர் சிக்சி]] வெளிநாட்டுத் தூதுவர், அவர்களது குடும்பத்தினர் உட்பட சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
*[[1900]] – வெளிநாட்டுத் தூதுவர்கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட [[சீனா]]வில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என சீனாவின் [[பேரரசி டோவாகர் சிக்சி]] ஆணை பிறப்பித்தார்.
*[[1908]] – [[சப்பான்|சப்பானியர்கள்]] 781 பேர் [[பிரேசில்|பிரேசிலின்]] சான்டோசு கரையை அடைந்ததுடன் சப்பானிக் குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.
*[[1908]] – [[சப்பான்|சப்பானியர்கள்]] 781 பேர் [[பிரேசில்|பிரேசிலின்]] சான்டோசு கரையை அடைந்ததுடன் சப்பானியக் குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.
*[[1908]] – [[பிலிப்பைன்சு பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
*[[1908]] – [[பிலிப்பைன்சு பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
*[[1928]] – [[வானோடி]] [[அமேலியா ஏர்ஃகாட்]] [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலை]] விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
*[[1928]] – [[வானோடி]] [[அமேலியா ஏர்ஃகாட்]] [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலை]] விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
*[[1946]] – [[சமூகவுடைமை]]வாதி [[ராம் மனோகர் லோகியா]] போத்துக்கீசருக்கு எதிராக [[கோவா (மாநிலம்)|கோவா]]வில் [[நேரடி நடவடிக்கை நாள்|நேரடி நடவடிக்கை]] எடுக்கக் கோரினார்.
*[[1946]] – [[சமூகவுடைமை]]வாதி [[ராம் மனோகர் லோகியா]] போத்துக்கீசருக்கு எதிராக [[கோவா (மாநிலம்)|கோவா]]வில் [[நேரடி நடவடிக்கை நாள்|நேரடி நடவடிக்கை]] எடுக்கக் கோரினார்.
*[[1948]] – கொலொம்பியா ரெக்கார்ட்சு நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் வெளியிட்டது.
*[[1948]] – கொலொம்பியா ரெக்கார்ட்சு நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் வெளியிட்டது.
*[[1948]] - [[மலேசியா]]வில் [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
*[[1953]] – [[1952 எகிப்தியப் புரட்சி]] முடிவுக்கு வந்தது. [[முகமது அலி வம்சம்]] ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு [[எகிப்து]] குடியரசாக அறிவிக்கப்பட்டது.
*[[1953]] – [[1952 எகிப்தியப் புரட்சி]] முடிவுக்கு வந்தது. [[முகமது அலி வம்சம்]] ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு [[எகிப்து]] குடியரசாக அறிவிக்கப்பட்டது.
*[[1953]] – [[ஐக்கிய அமெரிக்க வான்படை]]யைச் சேர்ந்த சி-24 விமானம் [[சப்பான்]], தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1953]] – [[ஐக்கிய அமெரிக்க வான்படை]]யைச் சேர்ந்த சி-24 விமானம் [[சப்பான்]], தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1954]] – [[அடையாறு புற்றுநோய் மையம்]] அமைக்கப்பட்டது.
*[[1954]] – [[அடையாறு புற்றுநோய் மையம்]] அமைக்கப்பட்டது.
*[[1965]] – [[வியட்நாம் போர்]]: அமெரிக்கா [[பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்|பி-52]] குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணி [[கரந்தடிப் போர் முறை|கரந்தடி]] வீரகளைத் தாக்கியது.
*[[1965]] – [[வியட்நாம் போர்]]: அமெரிக்கா [[பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்|பி-52]] குண்டு வீச்சு விமானங்கள் மூலம் [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாமில்]] தேசிய விடுதலை முன்னணி [[கரந்தடிப் போர் முறை|கரந்தடி]] வீரகளைத் தாக்கியது.
*[[1972]] – பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று [[இலண்டன்]] [[இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்|ஈத்ரோ]] விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1972]] – பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று [[இலண்டன்]] [[இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்|ஈத்ரோ]] விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
*[[1979]] – போர்த்தந்திர படைக்கலக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் அமெரிக்காவும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] கையெழுத்திட்டன.
*[[1981]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வில் [[மசாசுசெட்ஸ்]] மாநில நாடாளுமன்றத்தில் [[தமிழீழம்|தமிழ் ஈழத்தை]] ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*[[1981]] – [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வில் [[மசாசுசெட்ஸ்]] மாநில நாடாளுமன்றத்தில் [[தமிழீழம்|தமிழ் ஈழத்தை]] ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*[[1981]] – [[கரவு தொழில்நுட்பம்|கரவு தொழினுட்பத்தைக்]] கொண்டு தயாரான முதலாவது வானூர்தி [[லொக்கீட் எப்-117 நைட்கோக்]] தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
*[[1981]] – [[கரவு தொழில்நுட்பம்|கரவுத் தொழினுட்பத்தைக்]] கொண்டு தயாரான வானூர்தி [[லொக்கீட் எப்-117 நைட்கோக்]] தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
*[[1983]] – [[சாலஞ்சர் விண்ணோடம்]]: [[சாலி றைட்]] விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.
*[[1983]] – [[சாலஞ்சர் விண்ணோடம்]]: [[சாலி றைட்]] விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
*[[1983]] – [[பகாய் சமயம்|பகாய்]] சமயத்தைப் பின்பற்றியமைக்காக 10 பகாய் பெண்கள் [[ஈரான்]] [[சீராசு]] நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1983]] – [[பகாய் சமயம்|பகாய்]] சமயத்தைப் பின்பற்றியமைக்காக 10 பகாய் பெண்கள் [[ஈரான்]] [[சீராசு]] நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1985]] – [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[இலங்கை]]ப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
*[[1985]] – [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[இலங்கை]]ப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
*[[1994]] – [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] இரவு விடுதி ஒன்றில் 1994 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அல்ஸ்டர் படையினர் சுட்டதில் ஆறு கத்தோலிக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.

*[[2006]] – [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானின்]] முதலாவது [[செயற்கைக்கோள்]], காஸ்சாட் ஏவப்பட்டது.
*[[2006]] – [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானின்]] முதலாவது [[செயற்கைக்கோள்]], காஸ்சாட் ஏவப்பட்டது.
*[[2018]] – [[சப்பான்]], வடக்கு [[ஒசாக்கா]]வில் 5.6 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர்.

== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
வரிசை 50: வரிசை 52:
*[[1959]] – [[கெயில் வாசு ஒக்சலேட்]], கனடிய நிதி எழுத்தாளர், ஊடகவியலாளர்
*[[1959]] – [[கெயில் வாசு ஒக்சலேட்]], கனடிய நிதி எழுத்தாளர், ஊடகவியலாளர்
*[[1960]] – [[தியாகராஜா மகேஸ்வரன்]], இலங்கை அரசியல்வாதி (இ. [[2008]])
*[[1960]] – [[தியாகராஜா மகேஸ்வரன்]], இலங்கை அரசியல்வாதி (இ. [[2008]])
*[[1962]] – [[இலிசா ராண்டால்]], அமெரிக்க இயற்பியலாளர்
*[[1965]] – [[த. சதீஷ்குமார்]], தமிழக எழுத்தாளர்.
*[[1965]] – [[த. சதீஷ்குமார்]], தமிழக எழுத்தாளர்.
*[[1986]] – [[ரிச்சர்ட் மேடன்]], இசுக்கொட்டிய நடிகர்
*[[1986]] – [[ரிச்சர்ட் மேடன்]], இசுக்கொட்டிய நடிகர்
வரிசை 56: வரிசை 59:
== இறப்புகள் ==
== இறப்புகள் ==
*[[1753]] – [[கிளாடு பிரான்சுவா ஜெப்ராய்]], பிரான்சிய வேதியியலாளர் (பி. [[1729]])
*[[1753]] – [[கிளாடு பிரான்சுவா ஜெப்ராய்]], பிரான்சிய வேதியியலாளர் (பி. [[1729]])
*[[1858]] – [[ராணி லட்சுமிபாய்]] (''ஜான்சிராணி''), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. [[1835]])
*[[1922]] – [[யாகோபசு காப்தேயன்]], டச்சு வானியலாளர் (பி. [[1851]])
*[[1922]] – [[யாகோபசு காப்தேயன்]], டச்சு வானியலாளர் (பி. [[1851]])
*[[1928]] – [[ருவால் அமுன்சென்]], நோர்வே விமான ஓட்டி, நாடுகாண் பயணி (பி. [[1872]])
*[[1928]] – [[ருவால் அமுன்சென்]], நோர்வே விமான ஓட்டி, நாடுகாண் பயணி (பி. [[1872]])
வரிசை 65: வரிசை 69:
*[[2010]] – [[ஜோசே சரமாகூ]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற போர்த்துக்கீச புதின எழுத்தாளர் (பி. [[1922]])
*[[2010]] – [[ஜோசே சரமாகூ]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற போர்த்துக்கீச புதின எழுத்தாளர் (பி. [[1922]])
*[[2011]] – [[பிரெடிரிக் சிலுபா]], சாம்பியாவின் 2வது [[சாம்பியா அரசுத் தலைவர்களின் பட்டியல்|அரசுத்தலைவர்]] (பி. [[1943]])
*[[2011]] – [[பிரெடிரிக் சிலுபா]], சாம்பியாவின் 2வது [[சாம்பியா அரசுத் தலைவர்களின் பட்டியல்|அரசுத்தலைவர்]] (பி. [[1943]])
*[[2014]] – [[இஸ்டெபனி குவோலக்]], அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. [[1923]])
*[[2021]] – [[மில்கா சிங்]], இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. [[1929]])
<!-- Please do not add people without Wikipedia articles to this list. No red links, please. -->
<!-- Please do not add people without Wikipedia articles to this list. No red links, please. -->

== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
* மனித உரிமைகள் நாள் ([[அசர்பைஜான்]])
* மனித உரிமைகள் நாள் ([[அசர்பைஜான்]])
* தேசிய நாள் ([[சீசெல்சு]])

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{commons|June 18|சூன் 18}}
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/june/18/default.stm ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060618.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/june/18 பிபிசி: இன்றைய நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Jun&day=18 கனடா இந்த நாளில்]
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/june-18/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்]
* [https://www.onthisday.com/events/june/18 சூன் 18 வரலாற்று நிகழ்வுகள்], OnThisDay.com
----

{{நாட்கள்}}
{{நாட்கள்}}

08:31, 1 சூலை 2023 இல் கடைசித் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 18 (June 18) கிரிகோரியன் ஆண்டின் 169 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 170 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 196 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

[தொகு]

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

சிறப்பு நாள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சூன் 18
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_18&oldid=3747784" இலிருந்து மீள்விக்கப்பட்டது