(Translated by https://www.hiragana.jp/)
சூன் 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

சூன் 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:18 جون
 
(28 பயனர்களால் செய்யப்பட்ட 47 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{வார்ப்புரு:JuneCalendar}}
{{JuneCalendar}}
{{நாள்|June 18}}
'''ஜூன் 18''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 169ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 170ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 196 நாட்கள் உள்ளன.


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[618]] - [[லீ யுவான்]] [[சீனா]]வின் பேரரசனாக முடி சூடினான். [[டாங் அரச வம்சம்]] அடுத்த மூன்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
* [[618]] – லீ யுவான் [[சீனா]]வின் பேரரசராக முடிசூடினார். அவரது [[தாங் அரசமரபு|தாங் வம்சம்]] அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
* [[656]] – [[அலீ]] [[ராசிதீன் கலீபாக்கள்|ராசிதீன் கலீபாக்களின்]] [[கலீபா]] ஆனார்.
* [[1429]] - [[ஜோன் ஆஃப் ஆர்க்]] தலைமையில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆங்கிலேயர்|ஆங்கில]]ப் படையினரைத் தோற்கடித்தன.
*[[1429]] – [[பிரான்சு|பிரெஞ்சு]]ப் படையினர் [[ஜோன் ஆஃப் ஆர்க்]] தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். [[நூறாண்டுப் போர்]] உச்சக்கட்டத்தை அடைந்தது.
* [[1767]] - [[பிரெஞ்சு]] மாலுமி [[சாமுவெல் வாலிஸ்]] [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] [[டாகிட்டி]] தீவை முதன் முதலாகக் கண்டான்.
*[[1633]] – [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு]] [[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தின்]] மன்னராக [[எடின்பரோ]]வில் முடிசூடினார்.
* [[1778]] - [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[பென்சில்வேனியா]]வின் [[பிலடெல்ஃபியா]] நகரை விட்டு [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் அகன்றன.
*[[1767]] – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு [[தாகித்தி]]யை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
* [[1812]] - [[1812 போர்]]: [[அமெரிக்கக் காங்கிரஸ்]] [[ஐக்கிய இராச்சியம்]] மீது போரை அறிவித்தது.
*[[1778]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: பிரித்தானியப் படையினர் [[பிலடெல்பியா]]வைக் கைவிட்டு வெளியேறினர்.
* [[1815]] - [[வாட்டர்லூ போர்|வாட்டர்லூ]]வில் நிகழ்ந்த போரில் [[நெப்போலியன் பொனபார்ட்]] தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான்.
*[[1812]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்கக் காங்கிரசு]] பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது.
* [[1869]] - [[இந்தியா|இந்திய]] [[ரூபாய்]] அதன் [[வெள்ளி]]யில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் [[இலங்கை]]யின் சட்டப்படியான [[சதம் (நாணயம்)|நாணயமாக]] அறிவிக்கப்பட்டது.
*[[1815]] – [[நெப்போலியப் போர்கள்]]: [[வாட்டர்லூ போர்|வாட்டர்லூ சமரில்]] [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு|வெல்லிங்டன் பிரபுவினா]]ல் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் [[முதலாம் பிரஞ்சு பேரரசு|பிரான்சின்]] அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.
* [[1908]] - [[ஜப்பான்|ஜப்பானிய]]க் குடியேற்றம் [[பிரேசில்|பிரேசிலை]] ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர்.
*[[1830]] – பிரான்சு [[அல்சீரியா]]வை ஊடுருவியது.
* [[1923]] - [[எட்னா மலை]] வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர்.
*[[1858]] – [[சார்லஸ் டார்வின்]] தனது [[படிவளர்ச்சிக் கொள்கை]] பற்றிய முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு அறிக்கைகளை [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]]விடம் இருந்து பெற்றார். இதனை அடுத்து டார்வின் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டி வந்தது.
* [[1948]] - [[மலேசியா]]வில் [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
*[[1869]] – [[இந்தியா|இந்திய]] [[ரூபாய்]] அதன் [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]]யில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் [[இலங்கை]]யின் சட்டப்படியான [[சதம் (நாணயம்)|நாணயமாக]] அறிவிக்கப்பட்டது.
* [[1953]] - [[எகிப்து|எகிப்தில்]] மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து [[குடியரசு|குடியரசாகியது]].
*[[1887]] – வேற்று நாடு ஒன்று தமது நாடுகளுடன் போரில் ஈடுபட்டால் இரு நாடுகளும் நடுநிலை வகிப்பதென்ற ஒப்பந்தத்தில் [[செருமனி]]யும், [[உருசியா]]வும் கையெழுத்திட்டன.
* [[1953]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] வான்படை விமானம் ஒன்று [[டோக்கியோ]]வுக்கு அருகில் வீழ்ந்து எரிந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1900]] – வெளிநாட்டுத் தூதுவர்கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட [[சீனா]]வில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என சீனாவின் [[பேரரசி டோவாகர் சிக்சி]] ஆணை பிறப்பித்தார்.
* [[1965]] - [[வியட்நாம் போர்]]: [[தெற்கு வியட்நாம்|தெற்கு வியட்நாமில்]] தேசிய விடுதலை முன்னணிப் போராளிகளின் தளங்களை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
*[[1908]] – [[சப்பான்|சப்பானியர்கள்]] 781 பேர் [[பிரேசில்|பிரேசிலின்]] சான்டோசு கரையை அடைந்ததுடன் சப்பானியக் குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.
* [[1979]] - [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] [[அமெரிக்கா]]வுக்கும் இடையில் [[இரண்டாம் சால்ட்]] ஒப்பந்தம் கைச்சாத்தாகியது..
*[[1908]] – [[பிலிப்பைன்சு பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
* [[1981]] - [[கலிபோர்னியா]], [[சான் பிரான்சிஸ்கோ]]வின் மருத்துவ ஆய்வாளர்கள் [[எயிட்ஸ்]] நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.
*[[1928]] – [[வானோடி]] [[அமேலியா ஏர்ஃகாட்]] [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலை]] விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
* [[1981]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வில் [[மசாசுசெட்ஸ்]] மாநில நாடாளுமன்றத்தில் [[தமிழீழம்|தமிழ் ஈழத்தை]] ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*[[1946]] – [[சமூகவுடைமை]]வாதி [[ராம் மனோகர் லோகியா]] போத்துக்கீசருக்கு எதிராக [[கோவா (மாநிலம்)|கோவா]]வில் [[நேரடி நடவடிக்கை நாள்|நேரடி நடவடிக்கை]] எடுக்கக் கோரினார்.
* [[1983]] - [[சாலஞ்சர் விண்ணோடம்]]: [[சலி றைட்]] விண்ணுக்குச் சென்ற முதலாவது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் பெண் ஆனார்.
*[[1948]] – கொலொம்பியா ரெக்கார்ட்சு நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் வெளியிட்டது.
* [[1985]] - [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[இலங்கை]]ப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
*[[1953]] – [[1952 எகிப்தியப் புரட்சி]] முடிவுக்கு வந்தது. [[முகமது அலி வம்சம்]] ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு [[எகிப்து]] குடியரசாக அறிவிக்கப்பட்டது.
* [[2001]] - [[நாகா]] கிளர்ச்சிக்காரருக்கும் [[இந்தியா|இந்திய]] அரசுப்படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நீடிக்க [[மணிப்பூர்|மணிப்பூரில்]] [[எதிர்ப்பு போராட்டம்]] இடம்பெற்றது.
*[[1953]] – [[ஐக்கிய அமெரிக்க வான்படை]]யைச் சேர்ந்த சி-24 விமானம் [[சப்பான்]], தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2004]] - [[ஜெனீவா]]வில் CERN எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 [[மீட்டர்]] உயரமுடைய [[நடராஜர்]] சிலை நிறுவப்பட்டது.
*[[1954]] – [[அடையாறு புற்றுநோய் மையம்]] அமைக்கப்பட்டது.
* [[2006]] - [[கசக்ஸ்தான்]] கஸ்சாட் என்ற தனது முதலாவது [[செய்மதி]]யை அனுப்பியது.
*[[1965]] – [[வியட்நாம் போர்]]: அமெரிக்கா [[பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்|பி-52]] குண்டு வீச்சு விமானங்கள் மூலம் [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாமில்]] தேசிய விடுதலை முன்னணி [[கரந்தடிப் போர் முறை|கரந்தடி]] வீரகளைத் தாக்கியது.
*[[1972]] – பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று [[இலண்டன்]] [[இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்|ஈத்ரோ]] விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
*[[1979]] – போர்த்தந்திர படைக்கலக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் அமெரிக்காவும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] கையெழுத்திட்டன.
*[[1981]] – [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வில் [[மசாசுசெட்ஸ்]] மாநில நாடாளுமன்றத்தில் [[தமிழீழம்|தமிழ் ஈழத்தை]] ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*[[1981]] – [[கரவு தொழில்நுட்பம்|கரவுத் தொழினுட்பத்தைக்]] கொண்டு தயாரான வானூர்தி [[லொக்கீட் எப்-117 நைட்கோக்]] தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
*[[1983]] – [[சாலஞ்சர் விண்ணோடம்]]: [[சாலி றைட்]] விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
*[[1983]] – [[பகாய் சமயம்|பகாய்]] சமயத்தைப் பின்பற்றியமைக்காக 10 பகாய் பெண்கள் [[ஈரான்]] [[சீராசு]] நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1985]] – [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[இலங்கை]]ப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
*[[1994]] – [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] இரவு விடுதி ஒன்றில் 1994 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அல்ஸ்டர் படையினர் சுட்டதில் ஆறு கத்தோலிக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.
*[[2006]] – [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானின்]] முதலாவது [[செயற்கைக்கோள்]], காஸ்சாட் ஏவப்பட்டது.
*[[2018]] – [[சப்பான்]], வடக்கு [[ஒசாக்கா]]வில் 5.6 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர்.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
* [[1942]] - [[தாபோ உம்பெக்கி]], [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] அதிபர்
*[[1799]] &ndash; [[வில்லியம் இலாசல்]], ஆங்கிலேய வானியலாளர், வணிகர் (இ. [[1880]])
* [[1960]] - [[தியாகராஜா மகேஸ்வரன்]], [[இலங்கை]]யின் அரசியல்வாதி (இ. [[2008]])
*[[1816]] &ndash; [[ஜங் பகதூர் ராணா]], நேப்பாள மன்னர் (இ. [[1877]])
*[[1882]] &ndash; [[கியார்கி திமித்ரோவ்]], பல்கேரியாவின் 32வது பிரதமர் (இ. [[1949]])
*[[1908]] &ndash; [[கக்கன்]], தமிழக அரசியல்வாதி (இ. [[1981]])
*[[1918]] &ndash; [[உபைதுல்லா]], மலேசியத் தமிழ் அரசியல்வாதி (இ. [[2009]])
*[[1920]] &ndash; [[சின்ன அண்ணாமலை]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. [[1980]])
*[[1924]] &ndash; [[கோபுலு]], தமிழக ஓவியர் (இ. [[2015]])
*[[1926]] &ndash; [[ஆலன் சாந்தேகு]], அமெரிக்க வானியலாளர், அண்டவியலாளர் (இ. [[2010]])
*[[1941]] &ndash; [[பஞ்சு அருணாசலம்]], தமிழகத் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர் (இ. [[2016]])
*[[1942]] &ndash; [[தாபோ உம்பெக்கி]], தென்னாப்பிரிக்காவின் 23வது அரசுத்தலைவர்
*[[1948]] &ndash; [[ஹரிலால் காந்தி]], இந்திய அரசியல்வாதி, மகாத்மா காந்தியின் மூத்த மகன் (பி. [[1888]])
*[[1949]] &ndash; [[லேக் காச்சின்ஸ்கி]], போலந்தின் 4வது அரசுத்தலைவர் (இ. [[2010]])
*[[1959]] &ndash; [[கெயில் வாசு ஒக்சலேட்]], கனடிய நிதி எழுத்தாளர், ஊடகவியலாளர்
*[[1960]] &ndash; [[தியாகராஜா மகேஸ்வரன்]], இலங்கை அரசியல்வாதி (இ. [[2008]])
*[[1962]] &ndash; [[இலிசா ராண்டால்]], அமெரிக்க இயற்பியலாளர்
*[[1965]] &ndash; [[த. சதீஷ்குமார்]], தமிழக எழுத்தாளர்.
*[[1986]] &ndash; [[ரிச்சர்ட் மேடன்]], இசுக்கொட்டிய நடிகர்
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->


== இறப்புகள் ==
== இறப்புகள் ==
*[[1753]] &ndash; [[கிளாடு பிரான்சுவா ஜெப்ராய்]], பிரான்சிய வேதியியலாளர் (பி. [[1729]])
* [[1873]] - [[லீவை ஸ்போல்டிங்]], [[யாழ்ப்பாணம்]], [[உடுவில்]] அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர், தமிழறிஞர், [[ஆங்கிலம்|ஆங்கில]]-[[தமிழ்]] [[அகராதி]]யைத் தொகுத்தவர்.
*[[1858]] &ndash; [[ராணி லட்சுமிபாய்]] (''ஜான்சிராணி''), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. [[1835]])
* [[1971]] - [[போல் காரெர்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1889]])
*[[1922]] &ndash; [[யாகோபசு காப்தேயன்]], டச்சு வானியலாளர் (பி. [[1851]])
* [[2009]] - [[அலி அக்பர் கான்]], [[இந்துஸ்தானி இசை]]க் கலைஞர் (பி. [[1922]])
*[[1928]] &ndash; [[ருவால் அமுன்சென்]], நோர்வே விமான ஓட்டி, நாடுகாண் பயணி (பி. [[1872]])
*[[1936]] &ndash; [[மாக்சிம் கார்க்கி]], உருசிய புதின எழுத்தாளர் (பி. [[1868]])
*[[1972]] &ndash; [[மில்டன் இலாசெல் குமாசன்]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1891]])
*[[1977]] &ndash; [[பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர்]], தமிழகப் புலவர் (பி. [[1898]])
*[[1980]] &ndash; [[சின்ன அண்ணாமலை]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. [[1920]])
*[[2009]] &ndash; [[அலி அக்பர் கான்]], இந்துத்தானி இசைக் கலைஞர் (பி. [[1922]])
*[[2010]] &ndash; [[ஜோசே சரமாகூ]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற போர்த்துக்கீச புதின எழுத்தாளர் (பி. [[1922]])
*[[2011]] &ndash; [[பிரெடிரிக் சிலுபா]], சாம்பியாவின் 2வது [[சாம்பியா அரசுத் தலைவர்களின் பட்டியல்|அரசுத்தலைவர்]] (பி. [[1943]])
*[[2014]] &ndash; [[இஸ்டெபனி குவோலக்]], அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. [[1923]])
*[[2021]] &ndash; [[மில்கா சிங்]], இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. [[1929]])
<!-- Please do not add people without Wikipedia articles to this list. No red links, please. -->


== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
* மனித உரிமைகள் நாள் ([[அசர்பைஜான்]])
* [[சிஷெல்ஸ்]] - தேசிய நாள்


== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புகள் ==
{{commons|June 18|சூன் 18}}
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/june/18/default.stm ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060618.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/june/18 பிபிசி: இன்றைய நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Jun&day=18 கனடா இந்த நாளில்]
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/june-18/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்]
* [https://www.onthisday.com/events/june/18 சூன் 18 வரலாற்று நிகழ்வுகள்], OnThisDay.com

----


{{நாட்கள்}}
{{நாட்கள்}}
[[பகுப்பு:ஜூன்]]


[[பகுப்பு:சூன்]]
[[ab:18 рашәара]]
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]
[[af:18 Junie]]
[[an:18 de chunio]]
[[ar:ملحق:18 يونيو]]
[[arz:18 يونيه]]
[[ast:18 de xunu]]
[[az:18 iyun]]
[[bar:18. Juni]]
[[bat-smg:Bėrželė 18]]
[[bcl:Hunyo 18]]
[[be:18 чэрвеня]]
[[be-x-old:18 чэрвеня]]
[[bg:18 юни]]
[[bn:জুন ১৮]]
[[bpy:জুন ১৮]]
[[br:18 Mezheven]]
[[bs:18. juni]]
[[ca:18 de juny]]
[[ceb:Hunyo 18]]
[[co:18 di ghjugnu]]
[[cs:18. červen]]
[[csb:18 czerwińca]]
[[cv:Çĕртме, 18]]
[[cy:18 Mehefin]]
[[da:18. juni]]
[[de:18. Juni]]
[[dv:ޖޫން 18]]
[[el:18 Ιουνίου]]
[[en:June 18]]
[[eo:18-a de junio]]
[[es:18 de junio]]
[[et:18. juuni]]
[[eu:Ekainaren 18]]
[[fa:۱۸ ژوئن]]
[[fi:18. kesäkuuta]]
[[fiu-vro:18. piimäkuu päiv]]
[[fo:18. juni]]
[[fr:18 juin]]
[[frp:18 jouen]]
[[fur:18 di Jugn]]
[[fy:18 juny]]
[[ga:18 Meitheamh]]
[[gan:6月18ごう]]
[[gd:18 an t-Ògmhios]]
[[gl:18 de xuño]]
[[gu:જૂન ૧૮]]
[[gv:18 Mean Souree]]
[[he:18 ביוני]]
[[hi:१८ जून]]
[[hif:18 June]]
[[hr:18. lipnja]]
[[ht:18 jen]]
[[hu:Június 18.]]
[[ia:18 de junio]]
[[id:18 Juni]]
[[ie:18 junio]]
[[ig:June 18]]
[[ilo:Junio 18]]
[[io:18 di junio]]
[[is:18. júní]]
[[it:18 giugno]]
[[ja:6月18にち]]
[[jv:18 Juni]]
[[ka:18 ივნისი]]
[[kn:ಜೂನ್ ೧೮]]
[[ko:6월 18일]]
[[ksh:18. Juuni]]
[[ku:18'ê pûşperê]]
[[la:18 Iunii]]
[[lb:18. Juni]]
[[lmo:18 06]]
[[lt:Birželio 18]]
[[lv:18. jūnijs]]
[[mhr:18 Пеледыш]]
[[mk:18 јуни]]
[[ml:ജൂണ്‍ 18]]
[[mr:जून १८]]
[[ms:18 Jun]]
[[myv:Аштемковонь 18 чи]]
[[nah:Tlachicuazti 18]]
[[nap:18 'e giùgno]]
[[nds:18. Juni]]
[[nds-nl:18 juni]]
[[new:जुन १८]]
[[nl:18 juni]]
[[nn:18. juni]]
[[no:18. juni]]
[[nov:18 de june]]
[[nrm:18 Juîn]]
[[oc:18 de junh]]
[[pag:June 18]]
[[pam:Juniu 18]]
[[pl:18 czerwca]]
[[pt:18 de junho]]
[[ro:18 iunie]]
[[ru:18 июня]]
[[scn:18 di giugnu]]
[[sco:18 Juin]]
[[se:Geassemánu 18.]]
[[sh:18.6.]]
[[simple:June 18]]
[[sk:18. jún]]
[[sl:18. junij]]
[[sq:18 Qershor]]
[[sr:18. јун]]
[[su:18 Juni]]
[[sv:18 juni]]
[[sw:18 Juni]]
[[te:జూన్ 18]]
[[tg:18 июн]]
[[th:18 มิถุนายน]]
[[tk:18 iýun]]
[[tl:Hunyo 18]]
[[tr:18 Haziran]]
[[tt:18. Yün]]
[[uk:18 червня]]
[[ur:18 جون]]
[[uz:18-iyun]]
[[vec:18 de giugno]]
[[vi:18 tháng 6]]
[[vls:18 juni]]
[[vo:Yunul 18]]
[[wa:18 di djun]]
[[war:Hunyo 18]]
[[yo:18 June]]
[[zh:6月18にち]]
[[zh-min-nan:6 goe̍h 18 ji̍t]]
[[zh-yue:6月18ごう]]

08:31, 1 சூலை 2023 இல் கடைசித் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 18 (June 18) கிரிகோரியன் ஆண்டின் 169 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 170 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 196 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்[தொகு]

பிறப்புகள்[தொகு]

இறப்புகள்[தொகு]

சிறப்பு நாள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சூன் 18
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_18&oldid=3747784" இலிருந்து மீள்விக்கப்பட்டது