(Translated by https://www.hiragana.jp/)
திராவிடப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

திராவிடப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
(6 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox university
{{Infobox university
|logo=[[படிமம்:Dravidian University logo.jpg]]
|logo=[[படிமம்:Dravidian University logo.jpg]]
வரிசை 15: வரிசை 16:
|rector =
|rector =
|chancellor = நரசிம்மன்
|chancellor = நரசிம்மன்
|vice_chancellor = முனைவர் பி.விஜய பிரகாஷ்
|vice_chancellor = Prof.E. Sathyanarayana
|dean =
|dean =
|head_label =
|head_label =
வரிசை 41: வரிசை 42:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.dravidianuniversity.ac.in/ வலைத்தளம்]
* [http://www.dravidianuniversity.ac.in/ வலைத்தளம்]
* [http://dravidianuniversity.ac.in/LINGUISTICS.html திராவிட மற்றும் கணினி மொழியியல்த் துறை]
* [http://dravidianuniversity.ac.in/LINGUISTICS.html திராவிட மற்றும் கணினி மொழியியல்த் துறை] {{Webarchive|url=https://web.archive.org/web/20121017144145/http://www.dravidianuniversity.ac.in/LINGUISTICS.html |date=2012-10-17 }}
* [http://www.dravidianuniversity.ac.in/tamil.html தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல்த் துறை]
* [http://www.dravidianuniversity.ac.in/tamil.html தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல்த் துறை] {{Webarchive|url=https://web.archive.org/web/20110912080417/http://www.dravidianuniversity.ac.in/tamil.html |date=2011-09-12 }}
* [http://www.dravidianuniversity.ac.in/telugu.html தெலுங்கு மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல்த் துறை]
* [http://www.dravidianuniversity.ac.in/telugu.html தெலுங்கு மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல்த் துறை] {{Webarchive|url=https://web.archive.org/web/20121017144217/http://www.dravidianuniversity.ac.in/telugu.html |date=2012-10-17 }}
[[பகுப்பு:ஆந்திரப்பிரதேச பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:ஆந்திரப்பிரதேச பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்மொழிப் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்மொழிப் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்கள்]]

17:03, 23 அக்டோபர் 2023 இல் நிலவும் திருத்தம்

திராவிடப் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்1997
வேந்தர்நரசிம்மன்
துணை வேந்தர்Prof.E. Sathyanarayana
அமைவிடம், ,
இணையதளம்http://www.dravidianuniversity.ac.in/

திராவிடப் பல்கலைக்கழகம் (Dravidian University) இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால், தமிழ்நாடு, கர்நாடகம், கேரள அரசுகளின் உதவியுடன் அமைக்கப்பட்டது. மொழிக் கல்விக்கும், சமூக நல்லுணர்வுக்கும் பணிபுரிவதற்காக இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஒரு மொழிக் குடும்பத்திற்காக இந்தியாவில் செயல்படும் ஒரே பல்கலைக்கழகம் இதுவாகும். இப்பல்கலைக் கழகத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற திராவிட மொழித் துறைகளும், திராவிடவியல் தொடர்பான வரலாறு, மொழியியல், தத்துவம், நாட்டுப்புறவியல் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளும் உள்ளன. பதிப்புத்துறை மூலம் பல ஆய்வு நூல்களை இப்பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.

வெளி இணைப்புகள்