(Translated by https://www.hiragana.jp/)
விஸ்லவா சிம்போர்ஸ்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

விஸ்லவா சிம்போர்ஸ்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி துப்புரவு
 
(19 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox writer
'''விஸ்லாவா சிம்போர்ஸ்கா''' (''Wisława Szymborska'', பிறப்பு: [[சூலை 2]], [[1923]]) [[போலந்து]] நாட்டைச் சேர்ந்த கவிஞர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். அவருடைய பெரும்பாலான கவிதைகள் போர் மற்றும் தீவிரவாதத்தை மையக் கருத்தாகக் கொண்டவை. போலந்து நாட்டில் அவருடைய புத்தகங்கள் முதன்மையான உரைநடை எழுத்தாளர்களின் புத்தகங்களை விட அதிகம் விற்பனை ஆகின்றன. அவர் தனது "சிலருக்கு கவிதை பிடிக்கும்" என்ற கவிதையில் ஓர் ஆயிரத்தில் மிஞ்சிப் போனால் இருவருக்கே கலைகளின் மீது ஆர்வம் இருக்கும் என வருணித்துள்ளார். சிம்போர்ஸ்கா [[1996]]-ஆம் ஆண்டுக்கான இலக்கிய [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] வென்றவர் ஆவார். நோபல் குழு, "இவரது கவிதைகள் மிகவும் நுணுக்கமாக மனித வாழ்வையும் இயற்கையையும் சித்தரிக்கின்றன" என்று புகழ்ந்தது.
| name = விஸ்வாவா சிம்போர்ஸ்கா
| image = Wisława Szymborska 2009.10.23 (1).jpg
| imagesize=200px
| caption = விஸ்வாவா சிம்போர்ஸ்கா, கரகௌ, [[போலந்து]], <br />23 அக்டோபர் 2009
| birth_date = {{birthdate|1923|7|2|df=y}}
| birth_place = புரோவென்ட், போலந்து (தற்போது பினின், கோர்னிக், போலந்து)
| death_date = {{death date and age|2012|2|1|1923|7|2|df=y}}
| death_place = கரகௌ, போலந்து
| occupation = கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்
| nationality = [[போலந்து|போலந்தியர்]]
| influences = செஃசுலா மிலோஃசு
| awards = கோதே பரிசு (1991) <br /> எர்டெர் பரிசு (1995) <br />[[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] (1996)<br />போலந்தின் வைட் ஈகிள் (வெள்ளை கழுகு) அங்கத்துவம் (2011)
}}
'''விஸ்வாவா சிம்போர்ஸ்கா''' ({{Lang-pl|Maria Wisława Anna Szymborska}}, [[சூலை 2]], [[1923]]) [[போலந்து]] – [[பெப்ரவரி 1]], [[2012]]<ref>{{cite web|url=http://www.rmf24.pl/kultura/news-nie-zyje-wislawa-szymborska,nId,432138 |title=Dates of birth and death for Wisława Szymborska |publisher=Rmf24.pl |date= |accessdate=2012-02-03}}</ref>) நாட்டைச் சேர்ந்த கவிஞர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். அவருடைய பெரும்பாலான கவிதைகள் போர் மற்றும் தீவிரவாதத்தை மையக் கருத்தாகக் கொண்டவை. போலந்து நாட்டில் அவருடைய புத்தகங்கள் முதன்மையான உரைநடை எழுத்தாளர்களின் புத்தகங்களை விட அதிகம் விற்பனை ஆகின்றன. அவர் தனது "சிலருக்கு கவிதை பிடிக்கும்" என்ற கவிதையில் ஓர் ஆயிரத்தில் மிஞ்சிப் போனால் இருவருக்கே கலைகளின் மீது ஆர்வம் இருக்கும் என வருணித்துள்ளார். சிம்போர்ஸ்கா [[1996]]-ஆம் ஆண்டுக்கான இலக்கிய [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] வென்றவர் ஆவார். நோபல் குழு, "இவரது கவிதைகள் மிகவும் நுணுக்கமாக மனித வாழ்வையும் இயற்கையையும் சித்தரிக்கின்றன" என்று புகழ்ந்தது.


விஸ்லவா சிம்போர்ஸ்கா மிகவும் குறைவான கவிதைகளையே, ஏறக்குறைய 250, எழுதியுள்ளார். இவர் மிகவும் எளிமையானவர் என்றும் கூறப்படுகிறார். பன்னெடுங்காலமாக தமது கலையுலக சமகாலத்தாவர்களார்களால் கொண்டாடப்படுகிறார். மேலும் இவரது கவிதைகளுக்கு ''[[சிபிக்நியூ பிரைசுனர்]]'' இசையமைத்துள்ளார். 1996-ல் நோபெல் பரிசு பெற்ற பின்னர் உலக அளவில் அறியப்பட்ட எழுத்தாளரானார். இவரது கவிதைகள் ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் மட்டுமல்லாது, [[அராபிக்]], [[ஹீப்ரு]], [[சப்பானியம்]], [[சீனம்]] போன்ற மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது.
விஸ்வாவா சிம்போர்ஸ்கா மிகவும் குறைவான கவிதைகளையே, ஏறக்குறைய 250, எழுதியுள்ளார். இவர் மிகவும் எளிமையானவர் என்றும் கூறப்படுகிறார். பன்னெடுங்காலமாக தமது கலையுலக சமகாலத்தாவர்களார்களால் கொண்டாடப்படுகிறார். மேலும் இவரது கவிதைகளுக்கு ''[[சிபிக்நியூ பிரைசுனர்]]'' இசையமைத்துள்ளார். 1996-ல் நோபெல் பரிசு பெற்ற பின்னர் உலக அளவில் அறியப்பட்ட எழுத்தாளரானார். இவரது கவிதைகள் ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் மட்டுமல்லாது, [[அரபு மொழி|அராபிக்]], [[எபிரேயம்]], [[ஜப்பானிய மொழி|சப்பானியம்]], [[சீனம்]] போன்ற மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது.

== மேற்கோள்கள் ==
<references />
== வெளியிணைப்புகள் ==
{{Wikiquote}}
{{Commons|Wisława Szymborska}}
* [http://www.kalachuvadu.com/issue-147/page61.asp காலச்சுவடு இதழ் 147, பக். 61-63ல் அனிருத்தன் வாசுதேவனின் அஞ்சலிக் கட்டுரை] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304221933/http://www.kalachuvadu.com/issue-147/page61.asp |date=2016-03-04 }}
* [http://www.kalachuvadu.com/issue-147/page64.asp காலச்சுவடு இதழ் 147, பக். 64ல் அனிருத்தன் வாசுதேவன் தமிழில் மொழிபெயர்த்த சிம்போர்ஸ்காவின் சில கவிதைகள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304223445/http://www.kalachuvadu.com/issue-147/page64.asp |date=2016-03-04 }}
* [http://nobelprize.org/literature/laureates/1996/ Wislawa Szymborska]: Including biography and Nobel speech – NobelPrize.org
* [http://www.poetseers.org/nobel_prize_for_literature/wislawa_szymborska/library/ Poems of Wislawa Szymborska]
* [http://www.arlindo-correia.com/100901.html Wislawa Szymborska in translation]
* [http://info-poland.buffalo.edu/web/arts_culture/literature/poetry/szymborska/poems/link.shtml Wislawa Szymborska poems in English] {{Webarchive|url=https://web.archive.org/web/20060118045357/http://info-poland.buffalo.edu/web/arts_culture/literature/poetry/szymborska/poems/link.shtml |date=2006-01-18 }}
* [http://poems.lesdoigtsbleus.free.fr/id272.htm More translated Wislawa Szymborska poems] {{Webarchive|url=https://web.archive.org/web/20070313184204/http://poems.lesdoigtsbleus.free.fr/id272.htm |date=2007-03-13 }}
* [http://www.technion.ac.il/~gever/ttruelovee.pdf Wislawa Szymborska's "True Love"] {{Webarchive|url=https://web.archive.org/web/20131014075626/http://www.technion.ac.il/~gever/ttruelovee.pdf |date=2013-10-14 }} in Poem for Rent project.
* [http://www.britannica.com/ebc/article-9380081/Wislawa-Szymborska Wisława Szymborska] – [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்|பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில்]]

{{நோபல் இலக்கியப் பரிசு}}


[[பகுப்பு:1923 பிறப்புகள்]]
[[பகுப்பு:1923 பிறப்புகள்]]
[[பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:போலந்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:போலந்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:2012 இறப்புகள்]]

[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற பெண்கள்]]
[[en:Wisława Szymborska]]
[[ar:فيسوافا شيمبورسكا]]
[[an:Wislawa Szymborska]]
[[az:Vislava Şimborska]]
[[be:Віслава Шымборска]]
[[be-x-old:Віслава Шымборска]]
[[bs:Wisława Szymborska]]
[[br:Wisława Szymborska]]
[[bg:Вислава Шимборска]]
[[ca:Wisława Szymborska]]
[[cs:Wisława Szymborska]]
[[da:Wisława Szymborska]]
[[de:Wisława Szymborska]]
[[et:Wisława Szymborska]]
[[es:Wisława Szymborska]]
[[eo:Wisława Szymborska]]
[[eu:Wisława Szymborska]]
[[fa:ویسلاوا شیمبورسکا]]
[[fr:Wisława Szymborska]]
[[gd:Wisława Szymborska]]
[[gl:Wisława Szymborska]]
[[ko:비스와바 심보르스카]]
[[hi:विस्लावा सिम्बोर्स्का]]
[[hsb:Wisława Szymborska]]
[[hr:Wisława Szymborska]]
[[io:Wisława Szymborska]]
[[id:Wisława Szymborska]]
[[is:Wisława Szymborska]]
[[it:Wisława Szymborska]]
[[he:ויסלבה שימבורסקה]]
[[ka:ვისლავა შიმბორსკა]]
[[kk:Вислава Шымборска]]
[[sw:Wisława Szymborska]]
[[mrj:Шимборская, Вислава]]
[[la:Vislava Szymborska]]
[[lv:Vislava Šimborska]]
[[lt:Wisława Szymborska]]
[[nl:Wisława Szymborska]]
[[ja:ヴィスワヴァ・シンボルスカ]]
[[no:Wisława Szymborska]]
[[oc:Wisława Szymborska]]
[[pnb:وسواوا شمبورسکا]]
[[pl:Wisława Szymborska]]
[[pt:Wisława Szymborska]]
[[ro:Wisława Szymborska]]
[[ru:Шимборская, Вислава]]
[[sk:Wisława Szymborská]]
[[sr:Вислава Шимборска]]
[[fi:Wisława Szymborska]]
[[sv:Wisława Szymborska]]
[[th:วิสวาวา ซิมบอร์สกา]]
[[tr:Wislawa Szymborska]]
[[uk:Віслава Шимборська]]
[[vi:Wisława Szymborska]]
[[yo:Wisława Szymborska]]
[[zh:維斯ひしげかわら·からしなみいと卡]]

18:59, 19 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

விஸ்வாவா சிம்போர்ஸ்கா
விஸ்வாவா சிம்போர்ஸ்கா, கரகௌ, போலந்து, 23 அக்டோபர் 2009
விஸ்வாவா சிம்போர்ஸ்கா, கரகௌ, போலந்து,
23 அக்டோபர் 2009
பிறப்பு(1923-07-02)2 சூலை 1923
புரோவென்ட், போலந்து (தற்போது பினின், கோர்னிக், போலந்து)
இறப்பு1 பெப்ரவரி 2012(2012-02-01) (அகவை 88)
கரகௌ, போலந்து
தொழில்கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்
தேசியம்போலந்தியர்
குறிப்பிடத்தக்க விருதுகள்கோதே பரிசு (1991)
எர்டெர் பரிசு (1995)
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1996)
போலந்தின் வைட் ஈகிள் (வெள்ளை கழுகு) அங்கத்துவம் (2011)

விஸ்வாவா சிம்போர்ஸ்கா (போலிய: Maria Wisława Anna Szymborska, சூலை 2, 1923) போலந்துபெப்ரவரி 1, 2012[1]) நாட்டைச் சேர்ந்த கவிஞர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். அவருடைய பெரும்பாலான கவிதைகள் போர் மற்றும் தீவிரவாதத்தை மையக் கருத்தாகக் கொண்டவை. போலந்து நாட்டில் அவருடைய புத்தகங்கள் முதன்மையான உரைநடை எழுத்தாளர்களின் புத்தகங்களை விட அதிகம் விற்பனை ஆகின்றன. அவர் தனது "சிலருக்கு கவிதை பிடிக்கும்" என்ற கவிதையில் ஓர் ஆயிரத்தில் மிஞ்சிப் போனால் இருவருக்கே கலைகளின் மீது ஆர்வம் இருக்கும் என வருணித்துள்ளார். சிம்போர்ஸ்கா 1996-ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை வென்றவர் ஆவார். நோபல் குழு, "இவரது கவிதைகள் மிகவும் நுணுக்கமாக மனித வாழ்வையும் இயற்கையையும் சித்தரிக்கின்றன" என்று புகழ்ந்தது.

விஸ்வாவா சிம்போர்ஸ்கா மிகவும் குறைவான கவிதைகளையே, ஏறக்குறைய 250, எழுதியுள்ளார். இவர் மிகவும் எளிமையானவர் என்றும் கூறப்படுகிறார். பன்னெடுங்காலமாக தமது கலையுலக சமகாலத்தாவர்களார்களால் கொண்டாடப்படுகிறார். மேலும் இவரது கவிதைகளுக்கு சிபிக்நியூ பிரைசுனர் இசையமைத்துள்ளார். 1996-ல் நோபெல் பரிசு பெற்ற பின்னர் உலக அளவில் அறியப்பட்ட எழுத்தாளரானார். இவரது கவிதைகள் ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் மட்டுமல்லாது, அராபிக், எபிரேயம், சப்பானியம், சீனம் போன்ற மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dates of birth and death for Wisława Szymborska". Rmf24.pl. பார்க்கப்பட்ட நாள் 2012-02-03.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wisława Szymborska
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்லவா_சிம்போர்ஸ்கா&oldid=3893879" இலிருந்து மீள்விக்கப்பட்டது