(Translated by https://www.hiragana.jp/)
பன்சன் சுடரடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பன்சன் சுடரடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: uk:Пальник Бунзена
"Bunsen_burner.jpg" நீக்கம், அப்படிமத்தை Krd பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No license since 2 April 2024.
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
'''பன்சன் சுடரடுப்பு''' (Bunsen burner) என்பது எல்லாச் [[ஆய்வுகூடம்|சோதனைச்சாலைகளிலும்]] பொதுவாகக் காணப்படும் ஒரு கருவியாகும். இது [[சூடாக்குதல்]], [[எரித்தல்]], [[தொற்று நீக்குதல்]] போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றது.<ref>{{cite journal |first=G. |last=Lockemann |year=1956 |title=The Centenary of the Bunsen Burner |journal=[[J. Chem. Ed.]] |volume=33 |pages=20–21 |doi= 10.1021/ed033p20|bibcode = 1956JChEd..33...20L }}</ref><ref>{{cite book |first=A. J. |last=Rocke |year=2002 |chapter=Bunsen Burner |title=[[Oxford Companion to the History of Modern Science]] |page=114 }}</ref><ref>{{cite journal | url = http://jchemed.chem.wisc.edu/HS/Journal/Issues/2005/Apr/clicSubscriber/V82N04/p518.pdf | title = The Origin of the Bunsen Burner | author = Jensen, William B. | journal = [[J. Chem. Ed.]] | volume = 82 | issue = 4 | year = 2005 | page = 518 | archiveurl = https://web.archive.org/web/20110720114123/http://jchemed.chem.wisc.edu/HS/Journal/Issues/2005/Apr/clicSubscriber/V82N04/p518.pdf | archivedate = ஜூலை 20, 2011 | deadurl = yes | bibcode = 2005JChEd..82..518J | doi = 10.1021/ed082p518 | access-date = ஜூன் 30, 2016 | url-status = live }}</ref><ref>{{cite book |first=J. J. |last=Griffith |title=Chemical Reactions – A compendium of experimental chemistry |edition=8th |publisher=R Griffin and Co. |location=Glasgow |year=1838 }}</ref><ref>{{Cite journal |first=Moritz |last=Kohn |title=Remarks on the history of laboratory burners |journal=J. Chem. Educ. |year=1950 |volume=27 |issue=9 |page=514 |doi=10.1021/ed027p514 |bibcode = 1950JChEd..27..514K }}</ref>
[[படிமம்:Bunsen_burner.jpg|thumb|right|140px|ஊசி வால்வுடன் கூடிய பன்சன் சுடரடுப்பு.]]

[[ராபர்ட் வில்ஹெல்ம் பன்சன்]] (Robert Wilhelm Bunsen) என்பவரின் பெயர் இக் கருவிக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், பரவலாக நம்பப்படுவதுபோல் இவர் இந்தச் சுடரடுப்பைக் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உண்மையில் இது [[மைக்கேல் பரடே|மைக்கேல் பரடேயின்]] முந்திய வடிவமைப்பில், பன்சனின் சோதனைச் சாலை உதவியாளரால் திருத்தம் செய்து உருவாக்கப்பட்டதாகும்.
'''பன்சன் சுடரடுப்பு''' (Bunsen burner) என்பது எல்லாச் [[சோதனைச்சாலை|சோதனைச்சாலைகளிலும்]] பொதுவாகக் காணப்படும் ஒரு கருவியாகும். இது [[சூடாக்குதல்]], [[எரித்தல்]], [[தொற்று நீக்குதல்]] போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றது.

[[ராபர்ட் வில்ஹெல்ம் பன்சன்]] (Robert Wilhelm Bunsen) என்பவரின் பெயர் இக் கருவிக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், பரவலாக நம்பப்படுவதுபோல் இவர் இந்தச் சுடரடுப்பைக் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உண்மையில் இது [[மைக்கேல் பரடே|மைக்கேல் பரடேயின்]] முந்திய வடிவமைப்பில், பன்சனின் சோதனைச் சாலை உதவியாளரால் திருத்தம் செய்து உருவாக்கப்பட்டதாகும்.

இக்கருவி, குளாயின் வழி தொடர்ச்சியாகவரும் எரியத்தக்க வாயுவொன்றைப் பாதுகாப்பாக எரியவைக்கிறது. முக்கியமாக [[மீதேன்]] எனும் வாயுவைக் கொண்டிருக்கும், [[இயற்கை எரிவளி]], [[புரொப்பேன்]], [[பியூட்டேன்]] என்பன அடங்கிய [[திரவமாக்கிய பெட்ரோலியம் வாயு]] (liquified petroleum gas), அல்லது இவ்விரண்டினதும் கலவை என்பனவே இக்கருவியில் பயன்படும் எரியூட்டும் வாயுவாகும். இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் [[நிலக்கரி வாயு|நிலக்கரி வாயுவையே]] பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

[[படிமம்:Bunsen burner flame types .jpg|thumb|300px|left|பன்சன் சுடரடுப்பின் பக்கத்துளைகளூடாகச் செல்லும் வளியின் அளவைப் பொறுத்து உண்டாகும் வெவ்வேறுவிதமான சுவாலைகள். 1. வளித்துளைகள் மூடியநிலை 2. வளித்துளைகள் அரைப்பங்கு திறந்தநிலை 3. வளித்துளைகள் ஏறத்தாளத் திறந்தநிலை 4. வளித்துளைகள் முற்றாகத் திறந்தநிலை]]
[[படிமம்:Bunsen_burner_flame_types.jpg|thumb|300px|left|பன்சன் சுடரடுப்பின் பக்கத்துளைகளூடாகச் செல்லும் வளியின் அளவைப் பொறுத்து உண்டாகும் வெவ்வேறுவிதமான சுவாலைகள். 1. வளித்துளைகள் மூடியநிலை 2. வளித்துளைகள் அரைப்பங்கு திறந்தநிலை 3. வளித்துளைகள் ஏறத்தாளத் திறந்தநிலை 4. வளித்துளைகள் முற்றாகத் திறந்தநிலை]]

பன்சன் சுடரடுப்பு, ஒரு பாரமான அடியையும், அதிலிருந்து மேல்நோக்கியவாறு பொருத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயையும் கொண்டது. இக் குழாயின் அடிப்பகுதியில், அடிக்குச் சற்று மேலாக வாயு வழங்கும் குழாயைப் பொருத்துவதற்கான இணைப்புகள் உள்ளன. [[சோதனைச்சாலை மேசை|சோதனைச்சாலை மேசைகளில்]] பல முனைகளைக் கொண்ட வாயு வழங்கும் இணைப்புக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இம்முனைகளில் இருந்து ரப்பர் குழாய்கள் மூலம் பன்சன் சுடரடுப்புக்கு இணைப்புக் கொடுக்கப்படும். பன்சன் சுடரடுப்பின் நிலைக்குத்துக் குழாயின் அடிப்பகுதியில் நுண்ணிய துளை மூலம் செலுத்தப்படும்வாயு, குழாய் வழியாக மேல்நோக்கிச் செல்லும். இக் குழாயின் அடிப்பகுதியில் பக்கங்களில் துளைகள் அமைக்கப்பட்டிருக்கும். இத்துளைகளூடாக வளியும் உள்ளே செல்லும். இக் குழாயின் மேற்பகுதியூடாக வெளிவரும் இக்கலவை எரியூட்டப்படும்போது சுவாலையுடன் எரியும்.

== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:ஆய்வுகூடக் கருவிகள்]]
{{reflist}}

[[பகுப்பு:ஆய்வுக்கூடக் கருவிகள்]]
[[ar:موقد بنسن]]
[[பகுப்பு:செருமானியக் கண்டுபிடிப்புகள்]]
[[ca:Bec Bunsen]]
[[da:Bunsenbrænder]]
[[de:Bunsenbrenner]]
[[en:Bunsen burner]]
[[es:Mechero Bunsen]]
[[fa:چراغ بونزن]]
[[fi:Bunsenlamppu]]
[[fr:Bec Bunsen]]
[[ga:Dóire Bunsen]]
[[gl:Queimador Bunsen]]
[[hi:बुन्सेन बर्नर]]
[[hr:Plamenik]]
[[hu:Bunsen-égő]]
[[it:Becco di Bunsen]]
[[ja:ブンゼンバーナー]]
[[ms:Penunu Bunsen]]
[[nl:Bunsenbrander]]
[[pl:Palnik Bunsena]]
[[pnb:بنسن چلا]]
[[pt:Bico de Bunsen]]
[[ru:Горелка Бунзена]]
[[si:බන්සන් දාහකය]]
[[simple:Bunsen burner]]
[[sr:Бунзенов пламеник]]
[[sv:Bunsenbrännare]]
[[tl:Kalang Bunsen]]
[[tr:Bunsen beki]]
[[uk:Пальник Бунзена]]
[[zh:ほんせいとう]]

16:36, 11 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்

பன்சன் சுடரடுப்பு (Bunsen burner) என்பது எல்லாச் சோதனைச்சாலைகளிலும் பொதுவாகக் காணப்படும் ஒரு கருவியாகும். இது சூடாக்குதல், எரித்தல், தொற்று நீக்குதல் போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றது.[1][2][3][4][5]

ராபர்ட் வில்ஹெல்ம் பன்சன் (Robert Wilhelm Bunsen) என்பவரின் பெயர் இக் கருவிக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், பரவலாக நம்பப்படுவதுபோல் இவர் இந்தச் சுடரடுப்பைக் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உண்மையில் இது மைக்கேல் பரடேயின் முந்திய வடிவமைப்பில், பன்சனின் சோதனைச் சாலை உதவியாளரால் திருத்தம் செய்து உருவாக்கப்பட்டதாகும்.

இக்கருவி, குளாயின் வழி தொடர்ச்சியாகவரும் எரியத்தக்க வாயுவொன்றைப் பாதுகாப்பாக எரியவைக்கிறது. முக்கியமாக மீதேன் எனும் வாயுவைக் கொண்டிருக்கும், இயற்கை எரிவளி, புரொப்பேன், பியூட்டேன் என்பன அடங்கிய திரவமாக்கிய பெட்ரோலியம் வாயு (liquified petroleum gas), அல்லது இவ்விரண்டினதும் கலவை என்பனவே இக்கருவியில் பயன்படும் எரியூட்டும் வாயுவாகும். இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நிலக்கரி வாயுவையே பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

பன்சன் சுடரடுப்பின் பக்கத்துளைகளூடாகச் செல்லும் வளியின் அளவைப் பொறுத்து உண்டாகும் வெவ்வேறுவிதமான சுவாலைகள். 1. வளித்துளைகள் மூடியநிலை 2. வளித்துளைகள் அரைப்பங்கு திறந்தநிலை 3. வளித்துளைகள் ஏறத்தாளத் திறந்தநிலை 4. வளித்துளைகள் முற்றாகத் திறந்தநிலை

பன்சன் சுடரடுப்பு, ஒரு பாரமான அடியையும், அதிலிருந்து மேல்நோக்கியவாறு பொருத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயையும் கொண்டது. இக் குழாயின் அடிப்பகுதியில், அடிக்குச் சற்று மேலாக வாயு வழங்கும் குழாயைப் பொருத்துவதற்கான இணைப்புகள் உள்ளன. சோதனைச்சாலை மேசைகளில் பல முனைகளைக் கொண்ட வாயு வழங்கும் இணைப்புக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இம்முனைகளில் இருந்து ரப்பர் குழாய்கள் மூலம் பன்சன் சுடரடுப்புக்கு இணைப்புக் கொடுக்கப்படும். பன்சன் சுடரடுப்பின் நிலைக்குத்துக் குழாயின் அடிப்பகுதியில் நுண்ணிய துளை மூலம் செலுத்தப்படும்வாயு, குழாய் வழியாக மேல்நோக்கிச் செல்லும். இக் குழாயின் அடிப்பகுதியில் பக்கங்களில் துளைகள் அமைக்கப்பட்டிருக்கும். இத்துளைகளூடாக வளியும் உள்ளே செல்லும். இக் குழாயின் மேற்பகுதியூடாக வெளிவரும் இக்கலவை எரியூட்டப்படும்போது சுவாலையுடன் எரியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lockemann, G. (1956). "The Centenary of the Bunsen Burner". J. Chem. Ed. 33: 20–21. doi:10.1021/ed033p20. Bibcode: 1956JChEd..33...20L. 
  2. Rocke, A. J. (2002). "Bunsen Burner". Oxford Companion to the History of Modern Science. p. 114.
  3. Jensen, William B. (2005). "The Origin of the Bunsen Burner". J. Chem. Ed. 82 (4): 518. doi:10.1021/ed082p518. Bibcode: 2005JChEd..82..518J இம் மூலத்தில் இருந்து ஜூலை 20, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110720114123/http://jchemed.chem.wisc.edu/HS/Journal/Issues/2005/Apr/clicSubscriber/V82N04/p518.pdf. பார்த்த நாள்: ஜூன் 30, 2016. 
  4. Griffith, J. J. (1838). Chemical Reactions – A compendium of experimental chemistry (8th ed.). Glasgow: R Griffin and Co.
  5. Kohn, Moritz (1950). "Remarks on the history of laboratory burners". J. Chem. Educ. 27 (9): 514. doi:10.1021/ed027p514. Bibcode: 1950JChEd..27..514K. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்சன்_சுடரடுப்பு&oldid=3933458" இலிருந்து மீள்விக்கப்பட்டது