(Translated by https://www.hiragana.jp/)
வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kk:Әуе көлігі
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Americanairlines.arp.750pix.jpg|thumb|விமானம்]] [[Image:Chc bell 206.jpg|thumb|உலங்கு வானூர்தி]] [[படிமம்:Jet engine.svg|thumb|]] '''விமானம்''' அல்லது '''வானூர்தி''' என்பது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கும் ஒரு ஊர்தி. இவ்வகை பறக்கும் இயந்திரங்களாகிய வானூர்திகள் சுமார் 300-500 மக்களையும் பல்வேறு பொருட்களையும் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வான் வழியாக தரையில் இருந்து 9000-14000 மீட்டர் உயரத்திலே பறந்து எடுத்துச் செல்ல வல்ல போ
[[Image:Americanairlines.arp.750pix.jpg|thumb|விமானம்]]
[[Image:Chc bell 206.jpg|thumb|உலங்கு வானூர்தி]]
[[படிமம்:Jet engine.svg|thumb|]]
'''விமானம்''' அல்லது '''வானூர்தி''' என்பது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கும் ஒரு ஊர்தி. இவ்வகை பறக்கும் இயந்திரங்களாகிய வானூர்திகள் சுமார் 300-500 மக்களையும்
பல்வேறு பொருட்களையும் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வான் வழியாக
தரையில் இருந்து 9000-14000 மீட்டர் உயரத்திலே பறந்து எடுத்துச் செல்ல வல்ல போக்குவரத்து ஊர்திகள்.

==வரலாறு==
[[File:First flight2.jpg|thumb|right|முதல் வானூர்தி[[ரைட் சகோதரர்கள்]], டிசம்பர் 17, 1903]]
சுமார் 1890களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு [[ஆர்வில் ரைட்]] (''Orville Wright'') மற்றும் [[வில்பர் ரைட்]] (Wilbur Wright) என்னும் இரு உடன்பிறந்தார்கள் முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் படைத்தார்கள். அமெரிக்காவில் உள்ள [[வட கேரோலைனா]] (North Carolina NC) என்னும் மாநிலத்தில் உள்ள [[கிட்டி ஃஆக்]] (''Kitty Hawk'') என்னும் இடத்தில் இப்புரட்சிகரமான நிகழ்வு நடந்தது. இந்த புகழ் மிக்க வானூர்தியின் வரலாறு மிகவும் விரிவானது.

==வானுர்தி பறப்பது எப்படி==
நான்கு விசைகள் வானுர்தியை பறக்க வைக்கிறது
அவை,
* [[ஏற்றம்]]
* [[எடை]]
* [[உந்துவிசை]]
* [[இழுவை]]

ஏற்றம், வானுர்தியை மேலே உயர்த்துகிறது. காற்று வானுர்தியின் இறக்கைகள் மற்றும் வான்கட்டகத்தின் மேலாக நகரும் விதம் மற்றும் இறக்கைகள் வடிவமைப்பு வானுர்தியை மேலே உயர்த்துகிறது. எடை, வானுர்தியை, பூமியை நோக்கி இழுக்கிறது. வானுர்தியின் எடை சீராக இருக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. இது வானுர்தியை சமநிலையில் வைத்திருக்கிறது.

உந்துவிசை, வானுர்தியை முன்னோக்கி செலுத்துகிறது. இவ்வமுக்கத்தை உண்டாக்க பொறி பயண்படுத்தப்படுகிறது.

இழுவை, வானுர்தியின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. பலமான காற்று வீசும் பொழுது அதனை எதிர்த்து நடந்தால் இழுவையை உணரலாம். காற்று வானுர்தியை தாண்டிச்செல்லுமாறும் அதனால் உண்டாகும் இழுவை குறைவாக இருக்குமாறும் வானுர்தி வடிவமைக்கப்படுகிறது.

இந்நான்கு விசைகளும் ஒன்றினைந்து செயல்படும் பொழுது வானுர்தி பறக்கிறது.

==வகைகள்==
இவ்வகை ஊர்திகளில் பன்னூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன.

# செங்குத்தாக எழுந்து பறக்க வல்ல [[உலங்கு வானூர்திகள்]] (helicopters).
# பயணிகளை சுமந்து செல்லும் வானூர்திகள்.
# [[ஒலி]]யின் வேகத்தையும் கடந்து செல்லும் வல்லமை படைத்த வானூர்தி.
# [[மீயொலி]] விரைவானூர்திகள் [[supersonic]].
# பல்வகை திறம்படைத்த போர் வானூர்திகள்.

{{stub}}


[[பகுப்பு:வானூர்திகள்]]

{{Link FA|eu}}
{{Link FA|ml}}
{{Link FA|pt}}
{{Link FA|vi}}

[[an:Aeronau]]
[[ang:Lyftcræft]]
[[ar:مركبة جوية]]
[[be:Паветранае судна]]
[[bg:Летателен апарат]]
[[br:Aerlestr]]
[[bs:Zrakoplov]]
[[ca:Aeronau]]
[[crh:Uçaq]]
[[cs:Letadlo]]
[[da:Luftfartøj]]
[[de:Luftfahrzeug]]
[[el:Αεροσκάφος]]
[[en:Aircraft]]
[[eo:Flugmaŝino]]
[[es:Aeronave]]
[[et:Õhusõiduk]]
[[eu:Aireontzi]]
[[fa:هواگرد]]
[[fi:Ilma-alus]]
[[fr:Aéronef]]
[[fy:Fleantúch]]
[[gd:Carbad-adhair]]
[[gl:Aeronave]]
[[gn:Pepo'atã]]
[[he:כלי טיס]]
[[hr:Zrakoplov]]
[[id:Pesawat terbang]]
[[io:Aeronavo]]
[[is:Loftfar]]
[[it:Aeromobile]]
[[ja:航空機こうくうき]]
[[jv:Montor mabur]]
[[kk:Әуе көлігі]]
[[ko:항공기]]
[[la:Vehiculum aërium]]
[[lt:Orlaivis]]
[[lv:Gaisa kuģis]]
[[ml:ആകാശനൗക]]
[[ms:Pesawat]]
[[new:एअरक्राफ्ट]]
[[nl:Luchtvaartuig]]
[[nn:Luftfartøy]]
[[no:Luftfartøy]]
[[oc:Aeronau]]
[[pl:Statek powietrzny]]
[[pnb:وعائی جعاز]]
[[pt:Aeronave]]
[[ro:Aeronavă]]
[[ru:Воздушное судно]]
[[simple:Aircraft]]
[[sl:Zrakoplov]]
[[sr:Ваздухоплов]]
[[sv:Flygmaskin]]
[[sw:Chomboanga]]
[[th:อากาศยาน]]
[[tl:Sasakyang lumilipad]]
[[tr:Hava taşıtı]]
[[uk:Повітряне судно]]
[[ur:ہوائیہ]]
[[vi:Khí cụ bay]]
[[war:Sarakyan pan-igbaw]]
[[zh:航空こうくう]]
[[zh-yue:航空こうくう]]

04:56, 24 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

விமானம்
படிமம்:Chc bell 206.jpg
உலங்கு வானூர்தி

விமானம் அல்லது வானூர்தி என்பது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கும் ஒரு ஊர்தி. இவ்வகை பறக்கும் இயந்திரங்களாகிய வானூர்திகள் சுமார் 300-500 மக்களையும் பல்வேறு பொருட்களையும் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வான் வழியாக தரையில் இருந்து 9000-14000 மீட்டர் உயரத்திலே பறந்து எடுத்துச் செல்ல வல்ல போ

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானூர்தி&oldid=1305646" இலிருந்து மீள்விக்கப்பட்டது