(Translated by https://www.hiragana.jp/)
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 36: வரிசை 36:
}}
}}


[[அருளாளர் பட்டம்|அருளாளர்]] '''திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்''' (Pope John Paul II),<ref>Winfield, Nicole [http://abcnews.go.com/International/wireStory?id=12615186 "Pope John Paul II moves a step closer to sainthood"] Associated Press ABC News 14 January 2011 Retrieved 1 May 2011</ref> ([[இலத்தீன்]]: ''Ioannes Paulus PP. II'' - இயோன்னெஸ் பாவுலுஸ் II), [[கத்தோலிக்க திருச்சபை]]யின் 264வது [[திருத்தந்தை]] ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யின் தலைவராக பணியாற்றினார். இதுவரை இருந்த திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது [[திருத்தந்தை]] இவராவர். மேலும் 1520 க்கு பின்னர் [[இத்தாலி]]யர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும்.
[[அருளாளர் பட்டம்|அருளாளர்]] '''திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்''' (Pope John Paul II),<ref>Winfield, Nicole [http://abcnews.go.com/International/wireStory?id=12615186 "Pope John Paul II moves a step closer to sainthood"] Associated Press ABC News 14 January 2011 Retrieved 1 May 2011</ref> ([[இலத்தீன்]]: ''Ioannes Paulus PP. II'' - இயோன்னெஸ் பாவுலுஸ் II), [[கத்தோலிக்க திருச்சபை]]யின் 264வது [[திருத்தந்தை]] ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யின் தலைவராக பணியாற்றினார். இதுவரை இருந்த திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது [[திருத்தந்தை]] இவராவர். மேலும் 1520 க்கு பின்னர் [[இத்தாலி]]யர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் பதவியேற்ற தினம் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி ஆகும். வரலாற்றில் நீண்ட காலம் போப்பாக இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர்.


இவர் 1340 பேருக்கு [[அருளாளர் பட்டம்|அருளாளர் பட்டமும்]], 483 பேருக்கு [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டமும்]] அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும்<ref>இதை நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. ஏனனில் இவருக்கு முனிருந்த பல திருத்தந்தயர்களின் புனிதர் பட்டமளிப்பு பட்டியல் முழுவதும் கிடைக்க வில்லை.</ref><ref name="Hollingshead">{{cite news|url=http://www.guardian.co.uk/world/2006/apr/01/catholicism.religion|title=Whatever happened to ... canonising John Paul II?|last=Hollingshead |first=Iain |authorlink=Iain Hollingshead |date=1 April 2006|work=The Guardian |accessdate=2009-01-01 | location=London}}</ref><ref name="Gertz">{{cite web|url=http://www.christianitytoday.com/ct/2003/octoberweb-only/10-20-52.0.html|title=Christian History Corner: John Paul II's Canonisation Cannon|last=Gertz|first=Steven|date=10 January 2003|work=Christianity Today|accessdate=2009-01-01}}</ref><ref name="Beatifications">{{cite web|url=http://www.usccb.org/pope/beatify.htm#10|title=Beatifications During Pope John Paul II’s Pontificate, 1988|last=Walsh|first=Sister Mary Ann|work=From: ‘John Paul II: A Light for the World’, [http://www.popebook.com/ Popebook.com]|publisher=United States Conference of Catholic Bishops, Inc.|accessdate=2009-01-01}}</ref><ref name="Vatican1">{{cite web|url=http://www.vatican.va/news_services/liturgy/saints/index_saints_en.html|title=Table of the Canonisations during the Pontificate of His Holiness John Paul II|publisher=The Holy See|accessdate=2009-01-01}}</ref>.
இவர் 1340 பேருக்கு [[அருளாளர் பட்டம்|அருளாளர் பட்டமும்]], 483 பேருக்கு [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டமும்]] அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும்<ref>இதை நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. ஏனனில் இவருக்கு முனிருந்த பல திருத்தந்தயர்களின் புனிதர் பட்டமளிப்பு பட்டியல் முழுவதும் கிடைக்க வில்லை.</ref><ref name="Hollingshead">{{cite news|url=http://www.guardian.co.uk/world/2006/apr/01/catholicism.religion|title=Whatever happened to ... canonising John Paul II?|last=Hollingshead |first=Iain |authorlink=Iain Hollingshead |date=1 April 2006|work=The Guardian |accessdate=2009-01-01 | location=London}}</ref><ref name="Gertz">{{cite web|url=http://www.christianitytoday.com/ct/2003/octoberweb-only/10-20-52.0.html|title=Christian History Corner: John Paul II's Canonisation Cannon|last=Gertz|first=Steven|date=10 January 2003|work=Christianity Today|accessdate=2009-01-01}}</ref><ref name="Beatifications">{{cite web|url=http://www.usccb.org/pope/beatify.htm#10|title=Beatifications During Pope John Paul II’s Pontificate, 1988|last=Walsh|first=Sister Mary Ann|work=From: ‘John Paul II: A Light for the World’, [http://www.popebook.com/ Popebook.com]|publisher=United States Conference of Catholic Bishops, Inc.|accessdate=2009-01-01}}</ref><ref name="Vatican1">{{cite web|url=http://www.vatican.va/news_services/liturgy/saints/index_saints_en.html|title=Table of the Canonisations during the Pontificate of His Holiness John Paul II|publisher=The Holy See|accessdate=2009-01-01}}</ref>. இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார்.<ref name="CBCNews">{{cite news|url=http://www.cbc.ca/news/obit/pope/communism_homeland.html|title=Pope stared down Communism in homeland - and won |date=April 2005|author=CBC News Online |publisher=Religion News Service|accessdate=2009-01-01}}</ref> தன் ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.<ref name="Chronicle2">{{cite book|last=Maxwell-Stuart|first=P.G.|title=Chronicle of the Popes: Trying to Come Full Circle|publisher=Thames & Hudson|location=[[London]]|year=2006|page=234|isbn=978-0-500-28608-6|accessdate=2009-01-01}}</ref> தன் தாய்மொழியான [[போலியம்]] மட்டுமல்லாமல் [[இத்தாலியம்]], [[பிரெஞ்சு]], [[ஜேர்மன்]], [[ஆங்கிலம்]], [[எசுப்பானியம்]], [[போர்த்துக்கீசம்]], [[உக்குரேனிய மொழி]], [[ரஷ்யன்]], [[குரோவாசிய மொழி]], [[எஸ்பெராண்டோ]], பண்டைய [[கிரேக்க மொழி|கிரேக்கம்]] (Ancient Greek) மற்றும் [[இலத்தீன்]] மொழிகள் தெரிந்திருந்தன.<ref name="Robinson">{{cite web|url=http://www.robinsonlibrary.com/philosophy/denominations/catholic/history/johnpaul2.htm|title=Pope John Paul II|date=20 October 2008|publisher=The Robinson Library|accessdate=2009-01-01}}</ref>

இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார்.<ref name="CBCNews">{{cite news|url=http://www.cbc.ca/news/obit/pope/communism_homeland.html|title=Pope stared down Communism in homeland - and won |date=April 2005|author=CBC News Online |publisher=Religion News Service|accessdate=2009-01-01}}</ref>

தன் ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.<ref name="Chronicle2">{{cite book|last=Maxwell-Stuart|first=P.G.|title=Chronicle of the Popes: Trying to Come Full Circle|publisher=Thames & Hudson|location=[[London]]|year=2006|page=234|isbn=978-0-500-28608-6|accessdate=2009-01-01}}</ref> தன் தாய்மொழியான [[போலியம்]] மட்டுமல்லாமல் [[இத்தாலியம்]], [[பிரெஞ்சு]], [[ஜேர்மன்]], [[ஆங்கிலம்]], [[எசுப்பானியம்]], [[போர்த்துக்கீசம்]], [[உக்குரேனிய மொழி]], [[ரஷ்யன்]], [[குரோவாசிய மொழி]], [[எஸ்பெராண்டோ]], பண்டைய [[கிரேக்க மொழி|கிரேக்கம்]] (Ancient Greek) மற்றும் [[இலத்தீன்]] மொழிகள் தெரிந்திருந்தன.<ref name="Robinson">{{cite web|url=http://www.robinsonlibrary.com/philosophy/denominations/catholic/history/johnpaul2.htm|title=Pope John Paul II|date=20 October 2008|publisher=The Robinson Library|accessdate=2009-01-01}}</ref>


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 55: வரிசை 51:
== அருளாளர் பட்டம் ==
== அருளாளர் பட்டம் ==
இவருக்கு [[புனிதர் பட்டம்]] தருவதற்காண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 19, டிசம்பர் - 2009 அன்று திருத்தந்தை [[போப் பெனடிக்ட் XVI|பதினாறாம் ஆசீர்வாதப்பர்]], இவரை [[வணக்கத்திற்குரியவர்]] என அறிவித்தார். மேலும் 1, மே - 2011- அன்று [[அருளாளர் பட்டம்]] வழங்கினார்<ref>[http://visnews-en.blogspot.com/2011/01/benedict-xvi-will-beatify-john-paul-ii.html Benedict XVI Will Beatify John Paul II On 1 May], The Vatican Information Service</ref><ref>[http://www.irishtimes.com/newspaper/world/2011/0115/1224287575109.html Pope John Paul II will be beatified in Rome this May], Irish Times.</ref>.
இவருக்கு [[புனிதர் பட்டம்]] தருவதற்காண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 19, டிசம்பர் - 2009 அன்று திருத்தந்தை [[போப் பெனடிக்ட் XVI|பதினாறாம் ஆசீர்வாதப்பர்]], இவரை [[வணக்கத்திற்குரியவர்]] என அறிவித்தார். மேலும் 1, மே - 2011- அன்று [[அருளாளர் பட்டம்]] வழங்கினார்<ref>[http://visnews-en.blogspot.com/2011/01/benedict-xvi-will-beatify-john-paul-ii.html Benedict XVI Will Beatify John Paul II On 1 May], The Vatican Information Service</ref><ref>[http://www.irishtimes.com/newspaper/world/2011/0115/1224287575109.html Pope John Paul II will be beatified in Rome this May], Irish Times.</ref>.

== உலகின் மிகப்பெரும் சிலை ==
இவருக்கு போலந்தில் உலகின் மிக உயரமான சிலை ஏப்ரல் 2013ல் திறந்து வைக்கப்பட்டது. 45 அடி உயரமும் 5,000 கிலோகிராம்களையும் கொண்ட போப் இரண்டாம் ஜான் பாலின் இந்த சிலைதான் உலகிலேயே மிக உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிலியில் 40 அடி உயர ஜான் பால் சிலையே இதுவரை உலகில் மிகப்பெரியதாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சிலை அமைக்க தொழிலதிபர் லெஸ்ஜெக் லைசன் என்பவர் முழு நிதியுதவியும் அளித்துள்ளார்.

2010ஆம் ஆண்டில் குரோஷியா என்பவர் தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். அப்போது நீரில் மூழ்கி இவருடைய மகன் இறக்கும் நிலை ஏற்பட்டது. அந்த விபத்தில் இருந்து இவருடைய மகன் உயிர் பிழைத்தான். அதற்கு போப் இரண்டாம் ஜான் பாலின் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் தான் காரணம் என்று நம்பிய லைசன் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக உலகிலேயே மிக உயரமாக ஜான் பாலின் சிலையை அமைக்க நிதியுதவி அளித்தார். அதன்படி போலந்தின் செஸ்டோசோவா என்ற இடத்தில் இந்த சிலையை ஆர்ச் பிஷப் என்பவர் திறந்து வைத்தார்.


=== அருளாளர் பட்டமளிப்பின் படத்தொகுப்பு ===
=== அருளாளர் பட்டமளிப்பின் படத்தொகுப்பு ===
வரிசை 64: வரிசை 65:
படிமம்:Beatification of John Paul II (5).jpg|
படிமம்:Beatification of John Paul II (5).jpg|
</gallery>
</gallery>

{{புனிதர் குறுங்கட்டுரை}}


== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==

04:52, 20 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

அருளாளர்

இரண்டாம் அருள் சின்னப்பர்
John Paul II
264ஆம் திருத்தந்தை
1993-இல் இரண்டாம் அருள் சின்னப்பர்
ஆட்சி துவக்கம்16 அக்டோபர் 1978
ஆட்சி முடிவு2 ஏப்ரல் 2005 (26 ஆண்டுகள், 168 நாட்கள்)
முன்னிருந்தவர்அருளப்பர் சின்னப்பர் I
பின்வந்தவர்பதினாறாம் ஆசீர்வாதப்பர்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு1 நவம்பர் 1946
ஆடேம் ஸ்தேபான் சபியா-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு28 செப்டெம்பர் 1958
இகுனுஸ் பாசிக்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது26 ஜூன் 1967
பிற தகவல்கள்
இயற்பெயர்கரோல் யோசேப் வொய்த்திவா
பிறப்பு(1920-05-18)18 மே 1920
இறப்பு2 ஏப்ரல் 2005(2005-04-02) (அகவை 84)
குடியுரிமைபோலந்து நாட்டவர்
சமயம்கத்தோலிக்கம்
கையொப்பம்திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-இன் கையொப்பம்
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா22 அக்டோபர்
ஏற்கும் சபைகத்தோலிக்கம்
பகுப்புஆயர்
முத்திப்பேறு1 மே 2011
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
பதினாறாம் ஆசீர்வாதப்பர்-ஆல்
பாதுகாவல்உலக இளையோர் நாள்
அருள் சின்னப்பர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

அருளாளர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II),[1] (இலத்தீன்: Ioannes Paulus PP. II - இயோன்னெஸ் பாவுலுஸ் II), கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை இருந்த திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520 க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் பதவியேற்ற தினம் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி ஆகும். வரலாற்றில் நீண்ட காலம் போப்பாக இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர்.

இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும்[2][3][4][5][6]. இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார்.[7] தன் ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.[8] தன் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் தெரிந்திருந்தன.[9]

வாழ்க்கைக் குறிப்பு

1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 1929ல் எமிலியா என்ற தனது தாயை இழந்தார். தனது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932ல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941ல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939ல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் கல் குவாரியிலும் பின்னர் சொல்வாய் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946ல் குருவானார். 1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.

1978ம் ஆண்டு அக்டோபர் 16 இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ம் நாள் காலமானார்.

இரண்டாம் அருள் சின்னப்பரின் பயணங்கள்

அருளாளர் பட்டம்

இவருக்கு புனிதர் பட்டம் தருவதற்காண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 19, டிசம்பர் - 2009 அன்று திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார். மேலும் 1, மே - 2011- அன்று அருளாளர் பட்டம் வழங்கினார்[10][11].

உலகின் மிகப்பெரும் சிலை

இவருக்கு போலந்தில் உலகின் மிக உயரமான சிலை ஏப்ரல் 2013ல் திறந்து வைக்கப்பட்டது. 45 அடி உயரமும் 5,000 கிலோகிராம்களையும் கொண்ட போப் இரண்டாம் ஜான் பாலின் இந்த சிலைதான் உலகிலேயே மிக உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிலியில் 40 அடி உயர ஜான் பால் சிலையே இதுவரை உலகில் மிகப்பெரியதாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சிலை அமைக்க தொழிலதிபர் லெஸ்ஜெக் லைசன் என்பவர் முழு நிதியுதவியும் அளித்துள்ளார்.

2010ஆம் ஆண்டில் குரோஷியா என்பவர் தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். அப்போது நீரில் மூழ்கி இவருடைய மகன் இறக்கும் நிலை ஏற்பட்டது. அந்த விபத்தில் இருந்து இவருடைய மகன் உயிர் பிழைத்தான். அதற்கு போப் இரண்டாம் ஜான் பாலின் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் தான் காரணம் என்று நம்பிய லைசன் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக உலகிலேயே மிக உயரமாக ஜான் பாலின் சிலையை அமைக்க நிதியுதவி அளித்தார். அதன்படி போலந்தின் செஸ்டோசோவா என்ற இடத்தில் இந்த சிலையை ஆர்ச் பிஷப் என்பவர் திறந்து வைத்தார்.

அருளாளர் பட்டமளிப்பின் படத்தொகுப்பு

ஆதாரங்கள்

  1. Winfield, Nicole "Pope John Paul II moves a step closer to sainthood" Associated Press ABC News 14 January 2011 Retrieved 1 May 2011
  2. இதை நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. ஏனனில் இவருக்கு முனிருந்த பல திருத்தந்தயர்களின் புனிதர் பட்டமளிப்பு பட்டியல் முழுவதும் கிடைக்க வில்லை.
  3. Iain Hollingshead (1 April 2006). "Whatever happened to ... canonising John Paul II?". The Guardian (London). http://www.guardian.co.uk/world/2006/apr/01/catholicism.religion. பார்த்த நாள்: 2009-01-01. 
  4. Gertz, Steven (10 January 2003). "Christian History Corner: John Paul II's Canonisation Cannon". Christianity Today. பார்க்கப்பட்ட நாள் 2009-01-01.
  5. Walsh, Sister Mary Ann. "Beatifications During Pope John Paul II's Pontificate, 1988". From: ‘John Paul II: A Light for the World’, Popebook.com. United States Conference of Catholic Bishops, Inc. பார்க்கப்பட்ட நாள் 2009-01-01. {{cite web}}: External link in |work= (help)
  6. "Table of the Canonisations during the Pontificate of His Holiness John Paul II". The Holy See. பார்க்கப்பட்ட நாள் 2009-01-01.
  7. CBC News Online (April 2005). "Pope stared down Communism in homeland - and won". Religion News Service. http://www.cbc.ca/news/obit/pope/communism_homeland.html. பார்த்த நாள்: 2009-01-01. 
  8. Maxwell-Stuart, P.G. (2006). Chronicle of the Popes: Trying to Come Full Circle. London: Thames & Hudson. p. 234. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-28608-6. {{cite book}}: |access-date= requires |url= (help); Check |isbn= value: checksum (help)
  9. "Pope John Paul II". The Robinson Library. 20 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-01-01.
  10. Benedict XVI Will Beatify John Paul II On 1 May, The Vatican Information Service
  11. Pope John Paul II will be beatified in Rome this May, Irish Times.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA