(Translated by https://www.hiragana.jp/)
சுலாவெசி நாற்கொம்புப் பன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

சுலாவெசி நாற்கொம்புப் பன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: pt,eo,ru,he,fr,no,fi,hu,uk,jbo,gl,id,de,ja,cs,vi,io,ka,lt,sv,nl (strongly connected to ta:பபிரூசா)
சி தானியங்கி அழிப்பு: en:North Sulawesi Babirusa (strong connection between (2) ta:சுலாவெசி நாற்கொம்புப் பன்றி and w:Buru babirusa)
வரிசை 34: வரிசை 34:
[[பகுப்பு:பன்றிக் குடும்பம்]]
[[பகுப்பு:பன்றிக் குடும்பம்]]


[[en:North Sulawesi Babirusa]]
[[es:Babyrousa babyrussa]]
[[es:Babyrousa babyrussa]]
[[it:Babyrousa babyrussa]]
[[it:Babyrousa babyrussa]]

06:53, 7 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

North Sulawesi Babirusa
வளர்ந்த ஆண் விலங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. celebensis
இருசொற் பெயரீடு
Babyrousa celebensis
Deninger, 1909


நான்கு கொம்புள்ள, பேபிரூசா செலெபென்சிசு (Babyrousa celebensis) என்னும் அறிவியற் பெயர் கொண்ட சுலவேசி நாற்கொம்புப் பன்றி இனம் இந்தோனீசியத் தீவுகளில் வடக்கு சுலவேசியையும் அருகே உள்ள லெம்பேத் தீவுகளையும் இயற்கை வாழிடமாகக் கொண்டுள்ள ஓரினம். நான்கு கொம்புகள் உள்ள விலங்கு என்று கூறினாலும், அவற்றுள் இரண்டு கொம்புகள் இவ்விலங்கின் கீழ்த்தாடையின் நாய்ப்பற்கள் அல்லது புலிப்பற்கள் ஆகும். இதனை எயிறு என்றும் கூறுவர். மேல்தாடையின் மேலே நெற்றியை நோக்கி வளைந்து செல்லும் இரண்டு கொம்புகளும் எயிறே. இவ் விலங்கு சூயிடீ என்னும் பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு.

அறிவியற் பெயராக உள்ள பேபிரூசா (அல்லது பாபிரூசா) என்பது மலாய் மொழியில் உள்ள, பாபி (babi = பன்றி) + ரூசா (rusa = மான்) ஆகிய இருசொற்களின் கூட்டு ஆகும். மானின் கொம்பு போல் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது.

மேற்கோள்கள், அடிக்குறிப்புகள்