(Translated by https://www.hiragana.jp/)
திராவிடப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

திராவிடப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராவிடப் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்1997
வேந்தர்நரசிம்மன்
துணை வேந்தர்முனைவர் கங்கணாள இரத்தினையா
அமைவிடம், ,
இணையதளம்http://www.dravidianuniversity.ac.in/

திராவிடப் பல்கலைக்கழகம் (Dravidian University) இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால், தமிழ்நாடு, கர்நாடகம், கேரள அரசுகளின் உதவியுடன் அமைக்கப்பட்டது. மொழிக் கல்விக்கும், சமூக நல்லுணர்வுக்கும் பணிபுரிவதற்காக இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்