(Translated by https://www.hiragana.jp/)
உலக புகையிலை எதிர்ப்பு நாள் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

உலக புகையிலை எதிர்ப்பு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
RedBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:05, 22 ஆகத்து 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.7.2) (தானியங்கி இணைப்பு: id:Hari Tanpa Tembakau Sedunia)
புகையிலை எதிர்ப்பு சின்னம்
புகையிலை எதிர்ப்பு சின்னம்

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

வெளி இணைப்புகள்