(Translated by https://www.hiragana.jp/)
ஒசுலோ - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

ஒசுலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
JhsBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:43, 4 சூன் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிமாற்றல்: mr:ओस्लो)
ஒஸ்லோ kommune
ஒஸ்லோ kommune-இன் சின்னம்
சின்னம்
ஒஸ்லோ இல் ஒஸ்லோ
ஒஸ்லோ இல் ஒஸ்லோ
நாடுநோர்வே
மாவட்டம்ஒஸ்லோ
மாகாணம்ஒஸ்ட்லான்டெட்
நகர அடையாளம்NO-0301
ஆட்சி மையம்ஒஸ்லோ
அரசு
 • மாநகரத் தலைவர் (2007)ஃபாபியன் ஸ்டாங் (H)
பரப்பளவு
(Nr. 224 in Norway)
 • மொத்தம்454 km2 (175 sq mi)
 • நிலம்426 km2 (164 sq mi)
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்5,60,484
 • அடர்த்தி1,315/km2 (3,410/sq mi)
 • Change (10 years)
9.2 %
 • Rank in Norway
1
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
நோர்வே மொழியின் ஆட்சி வகைபொக்மால் நோர்வே மொழி
Demonymஒஸ்லொக்வின் (பெண்) /ஒஸ்லொமான் (ஆண்)[1]
இணையதளம்www.oslo.kommune.no
Data from Statistics Norway

ஒஸ்லோ (Oslo, ஒஸ்லோ) நோர்வே நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முன்னாளில் கிறிஸ்தானியா என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. இந்நகரத்தில் 560,484 மக்கள் வசிக்கின்றனர். ஸ்காண்டினேவியாவில் ஸ்டாக்ஹோம் மற்றும் கோப்பென்ஹாகென் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் இதுவாகும்.

  1. "Personnemningar til stadnamn i Noreg". Språkrådet. (நோர்வே மொழி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசுலோ&oldid=533063" இலிருந்து மீள்விக்கப்பட்டது