அலெக்ஸ் கார்லேண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
அலெக்ஸ் கார்லேண்ட்
பிறப்பு1970 (அகவை 53–54)
லண்டன்
இங்கிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
பணிநாவலாசிரியர்
தயாரிப்பாளர்
இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை

அலெக்ஸ் கார்லேண்ட் (ஆங்கில மொழி: Alex Garland) ஒரு இங்கிலாந்து நாட்டு தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், நாவலாசிரியர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் 28 வீக்ஸ் லேட்டர், நெவர் லெட் மி கோ, ட்ரேட், எக்ஸ் மச்சினா போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.

நாவல்

  • 1996: தி பீச்
  • 1998: தி டேச்செரச்ட்
  • 2004: தி கோமா

திரைப்படங்கள்

  • 2002: 28 டேஸ் லேட்டர் (திரைக்கதை)
  • 2007: சன்ஷைன் (திரைக்கதை)
  • 2007: 28 வீக்ஸ் லேட்டர் (தயாரிப்பாளர்)
  • 2010: நெவர் லெட் மி கோ (திரைக்கதை & தயாரிப்பாளர்)
  • 2002: ட்ரேட் (திரைக்கதை & தயாரிப்பாளர்)
  • 2015: எக்ஸ் மச்சினா (திரைக்கதை & இயக்குநர்)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_கார்லேண்ட்&oldid=3611113" இலிருந்து மீள்விக்கப்பட்டது