சான் பாப்டிஸ்ட் டெனிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
சான் பாப்டிஸ்ட் டெனிஸ்
பிறப்பு1635
பாரிசு
இறப்பு3 அக்டோபர் 1704
பாரிசு
பணிமெய்யியலாளர்

சான் பாப்டிஸ்ட் டெனிஸ் (Jean-Baptiste Denys; 16401704) என்பவர் ஒரு பிரெஞ்சு மருத்துவர்[1] ஆவார். இவர் பதினான்காம் லூயி மன்னனின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தவர்.

ஜூன் 15, 1667 இல் இவர் உலகின் முதலாவது மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார். ஆட்டின் 9 அவுன்ஸ் நிறை கொண்ட இரத்தத்தை காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சோர்ந்து போயிருந்த 15 அகவை கொண்ட ஒரு சிறுவனின் உடலில் செலுத்தினார். அதன் பின்னர் அச்சிறுவனின் உடல் நிலை தேறியது[1].

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "This Month in Anesthesia History". பார்க்கப்பட்ட நாள் 2007-02-15.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_பாப்டிஸ்ட்_டெனிஸ்&oldid=2733702" இலிருந்து மீள்விக்கப்பட்டது