அச்சாணிக் கண்ணிமுடிச்சு
Appearance
வகை | கண்ணி |
---|---|
ABoK |
|
அச்சாணிக் கண்ணிமுடிச்சு (Axle hitch) என்பது அணுகுவதற்குக் கடினமான இடங்களில் முடிவதற்கு அல்லது ஊடுதலான பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் பயன்படும் ஒரு கண்ணிமுடிச்சு ஆகும். இந்த முடிச்சு வளைய முடி முடிச்சு அல்லது அதுபோன்ற வேறு முடிச்சுக்கள் இடுவதன் மூலம் முடிக்கப்பட வேண்டும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ashley, Clifford W. (1944), The Ashley Book of Knots, New York: Doubleday, p. 33