(Translated by https://www.hiragana.jp/)
அமோனியம் அயோடைடு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் அயோடைடு
Ammonium iodide
The ammonium cation
The ammonium cation
The iodide anion
The iodide anion
ball-and-stick model of an ammonium cation (left) and an iodide anion (right)
இனங்காட்டிகள்
12027-06-4 Y
ChemSpider 23785 Y
InChI
  • InChI=1S/HI.H3N/h1H;1H3 Y
    Key: UKFWSNCTAHXBQN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/HI.H3N/h1H;1H3
    Key: UKFWSNCTAHXBQN-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25487
  • [I-].[NH4+]
UNII OZ8F027LDH Y
பண்புகள்
NH4I
வாய்ப்பாட்டு எடை 144.94 கி/மோல்
தோற்றம் வெண்மை படிகத் தூள்
அடர்த்தி 2.51 கி/செ.மீ3
உருகுநிலை 551 °C (1,024 °F; 824 K) (பதங்கமாகிறது)
கொதிநிலை 235 °C (455 °F; 508 K) (வெற்றிடத்தில்)
155 கி/100 மி.லி (0 °செ)
172 கி/100 மி.லி (20 °செ)
250 கி/100 மி.லி (100 °செ)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அமோனியம் புளோரைடு
அமோனியம் குளோரைடு
அமோனியம் புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் அயோடைடு
பொட்டாசியம் அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அமோனியம் அயோடைடு (Ammonium iodide) என்பது NH4I என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். இச்சேர்மம் ஒளிப்பட வேதியியல் மற்றும் மருந்தளிப்பு மருத்துவம்[1] போன்ற துறைகளில் பயன்படுகிறது. ஐதரயோடிக் அமிலத்துடன் அமோனியாவை வினைபுரியச் செய்து அமோனியம் அயோடைடைத் தயாரிக்கலாம். தண்ணிரில் இது எளிமையாகக் கரைந்து கனசதுரங்களாகப் படிகமாகிறது. எத்தனாலிலும் இது நன்கு கரைகிறது. ஈரக்காற்றில் இது மெதுவாக சிதைவடைந்து அயோடினை வெளியேற்றி மஞ்சளாக மாறுகிறது.

அமோனியா அல்லது அமோனியம் ஐதராக்சைடுடன் ஐதரயோடிக் அமிலம் அல்லது ஐதரயோடிக் வாயுவைச் சேர்த்து வினைப்படுத்தி ஆய்வகங்களில் அமோனியம் அயோடைடு தயாரிக்கப்படுகிறது. NH3 + HI → NH4I NH4OH + HI → NH4I + H2O அமோனியமேற்றப்பட்ட நைட்ரசன் மூவயோடைடை (வெடி பொருள்) சிதைவுக்கு உட்படுத்தியும் அமோனியம் அயோடைடு தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Holleman, A. F.; Wiberg, E. Inorganic Chemistry Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோனியம்_அயோடைடு&oldid=3384736" இலிருந்து மீள்விக்கப்பட்டது