(Translated by https://www.hiragana.jp/)
அல்பிரட் லைடெல்டன் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

அல்பிரட் லைடெல்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பிரட் லைடெல்டன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 101
ஓட்டங்கள் 94 4,429
மட்டையாட்ட சராசரி 15.66 27.85
100கள்/50கள் 0/0 7/20
அதியுயர் ஓட்டம் 31 181
வீசிய பந்துகள் 48 316
வீழ்த்தல்கள் 4 4
பந்துவீச்சு சராசரி 4.75 43.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/19 4/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 134/70
மூலம்: [1]
அல்பிரட் லைடெல்டன் 1884

அல்பிரட் லைடெல்டன் (Alfred Lyttelton, பிறப்பு: பிப்ரவரி 7 1857, இறப்பு: சூலை 5 1913 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பிரட்_லைடெல்டன்&oldid=2237374" இலிருந்து மீள்விக்கப்பட்டது