(Translated by https://www.hiragana.jp/)
இந்தியாவில் நிலநடுக்கங்கள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் நிலநடுக்கங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் துணைக் கண்டத்தில் இந்திய கண்டத்தட்டு, ஆசிய கண்டத்திட்டுடன் ஆண்டிற்கு ஏறத்தாழ 49 மில்லி மீட்டர் அளவில் மோதுவதால் இந்தியாவிலும், இமயமலை நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.[1] இந்தியாவில் உண்டான கடுமையான நிலநடுக்கங்கள் விவரம்;

நாள் நேரம் இடம் தீர்க்க ரேகை (Longitude) அட்ச ரேகை (Latitude) இறப்புகள் குறிப்புகள் ரிக்டர் அளவு
03-01-2016 23:05:16 UTC வட கிழக்கு இந்தியா 24.8°N 93.6"E அசாம் மற்றும் மணிப்பூர் ; இறப்பு 11 காயம் 200 பாதிக்கப்பட்ட நாடுகள்; இந்தியா, மியான்மர் மற்றும் வங்காள தேசம் 6.7
26-10-2015 09:09 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் வட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான் 36°14'45"N 71°50'38"E பாகிஸ்தானில் 280; ஆப்கானில் 115; இந்தியாவில் 4 7.7
28-06-2015 06:35 இந்திய சீர் நேரம் திப்ருகார், அசாம் 26.5°N 90.1°E 0 அசாமில் 3 பேர் காயம்; 5.6
25-04-2015 நேபாள நிலநடுக்கம் 12:35 IST வட இந்தியா, வட கிழக்கு இந்தியா 27.794°N 85.974°E 218 நிலநடுக்க மையப்பகுதி 17 km தெற்கு நேபாளம் , இந்தியாவில் 44 பேர் பலி 7.3
26-04-2015 12:39 IST வட இந்தியா, வட கிழக்கு இந்தியா 27.794°N 85.974°E நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் (நிலநடுக்க மையம்-தெற்கு நேபாளம்) 6.7[2]
25-04-2015 12:19 IST வட இந்தியா 28.193°N 84.865°E நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் (நிலநடுக்க மையம்-கிழக்கு நேபாளத்தின் லம்ஜங் மாவட்டம்) 6.6[2]
25-04-2015 11:41 IST வட இந்தியா, வட கிழக்கு இந்தியா 28.147°N 84.708°E 8,900+ [3] நிலநடுக்க மையம்-லம்ஜங் மாவட்டம், நேபாளம் நிலநடுக்க அதிர்வுகள் இந்தியாவின் கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் குஜராத் பகுதிகளில் உணரப்பட்டது.[4] 7.8[5]
21-03-2014 18:41 IST அந்தமான் நிக்கோபார் தீவுகள் 7.6°N 94.4°E 0 அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் 6.7
25-04-2012 08:45 IST அந்தமான் நிக்கோபார் தீவுகள் 9.9°N 94.0°E 0 அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம் 6.2
5-03-2012 13:10 IST புதுதில்லி 28.6°N 77.4°E 1 மிதமான நிலநடுக்கம் 5.2
18-09-2011 சிக்கிம் நிலநடுக்கம் 18:10 IST காங்டாக், சிக்கிம் 27.723°N 88.064°E 118 வட கிழக்கு இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம், இதன் அதிர்வுகள் தில்லி, கொல்கத்தா, லக்னோ, ஜெய்பூரில் உணரப்பட்டது. 6.9
24-25-26-27 அக்டோபர் 2010 நாந்தேட் நிலநடுக்கங்கள் பல நேரங்களில் நாந்தேடு நகரம், மகாராஷ்டிரம் 3
10-08-2009 01:21 IST அந்தமான் தீவுகள் 14.1°N 92.8°E 26 சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 7.7
08-10-2005 08:50 IST காஷ்மீர் 34.493°N 73.629°E 130,000 95 km (59 mi) வடகிழக்கு இஸ்லாமாபாத், (பாகிஸ்தான்), ஸ்ரீநகர், காங்ரா மாவட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் (pop 894,000) 7.6
26-12-2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் 09:28 IST வடக்கு சுமத்திரா, இந்தியா, ஸ்ரீலங்கா, மாலைத்தீவுகள் 3.30°N 95.87°E 283,106 உலக வரலாற்றில் மூன்றாவது பெரிய நிலநடுக்கம்; இதனால் உருவான சுனாமி ஆழிப்பேரலைகளால் இந்தியாவில் மட்டும் 15,0000 பேர் மாண்டனர். 9.1
26-01-2001 குஜராத் நிலநடுக்கம் 08:50 IST குஜராத்
சிந்து மாகாணம்பாகித்தான்
23.6°N 69.8°E 20,000 இந்தியக் குடியரசு நாளன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குஜராத்தின் புஜ் பகுதியில் ஆயிரக்கணக்கானவர் மாண்டனர். 7.6/7.7
29-03-1999 00:35 IST சமோலி மாவட்டம், உத்தர்காண்ட் 30.408°N 79.416°E 103 Approx   6.8
22-05-1997 13:41 IST ஜபல்பூர், மத்தியப் பிரதேசம் 23.18°N 80.02°E 39 6.0
30-09-1993 லத்தூர் நிலநடுக்கம் 09:20 IST மகாராஷ்டிரம் 18.08°N 76.52°E 9,748   6.2
20-10-1991 உத்தரகாசி நிலநடுக்கம் 02:53 IST உத்தரகாசி, உத்தரகாண்ட் 30.73°N 78.45°E >2,000   7.0
21-08-1988 04:40 IST உதயப்பூர், நேபாளம் 26.755°N 86.616°E ~1,000 காயமடைந்தோர் 6,553 6.3–6.7
19-01-1975 13:32 IST கின்னெளர், இமாசலப் பிரதேசம் 32.46°N 78.43°E 47 6.8
21-07-1956 15:32 IST அஞ்சார், கட்ச் குஜராத் 23.3°N 70.0°E 115 6.1
15-08-1950 19:22 IST அருணாசலப் பிரதேசம் 28.5°N 96.7°E 1,526 இந்தியாவில் பெரிய நிலநடுக்கம் 8.6
26-06-1941 08:50 IST அந்தமான் தீவுகள் 12.50°N 92.57°E 7,000 இலங்கை மற்றும் இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டது. 8.1
31-05-1935 03:02 IST குவெட்டா, பலுசிஸ்தான், பாகிஸ்தான் 28.866°N 66.383°E 30,000 / 60,000 கொடூரமான நிலநடுக்கம் 7.7
15-01-1934 நேபாள-பிகார் நிலநடுக்கம், 1934 14:13 IST நேபாளம் & பிகார் 27.55°N 87.09°E >10,000 எவரெசுட்டுக்கு தெற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் நிலைகொண்டிருந்தது. 8.0
04-04-1905 01:19 IST காங்ரா, இமாசலப் பிரதேசம் 32.01°N 76.03°E >20,000 காங்கிரா பகுதியில் உண்டான கடுமையான நிலநடுக்கம் 7.8
12-06-1897 அசாம் நிலநடுக்கம் 15:30 IST சில்லாங் 26°N 91°E 1,500 8.3
31-12-1881 07:49 IST அந்தமான் தீவுகள் 8.52 N 92.43 E 0 7.9
16-06-1819 18:45 - 18:50 உள்ளூர் நேரம் ரான் ஆப் கட்ச், குஜராத் 23.0 N 71.0 E >1,543 8.2
06-06-1505 சல்டாங் அருகில், கர்னாலி மண்டலம் 29.5 83.0 6,000 8.8[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Earthquake Hazards and the Collision between India and Asia". Archived from the original on செப்டம்பர் 19, 2006. பார்க்கப்பட்ட நாள் November 4, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Current Month". பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.
  3. Jason Burke. "Nepal earthquake death toll exceeds 6,000 with thousands unaccounted for". the Guardian.
  4. "Nepal earthquake magnitude upgraded to 7.9, only 2-km deep: USGS". timesofindia.indiatimes.com. 25 April 2015. http://timesofindia.indiatimes.com/world/south-asia/Nepal-earthquake-magnitude-upgraded-to-7-9-only-2-km-deep-USGS/articleshow/47048457.cms. பார்த்த நாள்: 25 April 2015. 
  5. "M7.8 - 34km ESE of Lamjung, Nepal". பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.
  6. "Historical Earthquakes in Nepal". Disaster Preparedness Network Nepal. பார்க்கப்பட்ட நாள் 12 August 2015.

வெளி இணைப்புகள்[தொகு]