(Translated by https://www.hiragana.jp/)
கல்யாண கலாட்டா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

கல்யாண கலாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாண கலாட்டா
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புகே. பாபு
கதைராஜ்கபூர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசத்யராஜ்
மந்த்ரா
குஷ்பூ
எஸ். வி. சேகர்
மணிவண்ணன்
ஆர். சுந்தர்ராஜன்
ஒளிப்பதிவுராஜரத்னம்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்மலர் பிலிம்சு
வெளியீடுசூலை 31, 1998
நாடு இந்தியா
மொழிதமிழ்

கல்யாண கலாட்டா (Kalyana Galatta) 1998 ஆவது ஆண்டில் ஆகத்து மாதம் முதல் தேதியன்று ராஜ்கபூர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சத்யராஜ், மந்த்ரா, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில், பி. லெனின், வி. டி. விஜயன் படத்தொகுப்பில் ராஜரத்னத்தின் ஒளிப்பதிவில் உருவான இத்திரைப்படம் 1998 ஆகஸ்டு 1 அன்று வெளியானது.[2] யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[3]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kalyana galatta ( 1998 )". Cinesouth. Archived from the original on 16 June 2010. பார்க்கப்பட்ட நாள் 4 July 2023.
  2. http://raaga.com/tamil/album/Kalyana-Galatta-songs-T0000883
  3. "Kalyana Galatta (1998)". Raaga.com. Archived from the original on 4 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2 June 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண_கலாட்டா&oldid=4002643" இலிருந்து மீள்விக்கப்பட்டது