(Translated by https://www.hiragana.jp/)
காசேதான் கடவுளடா (1972 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

காசேதான் கடவுளடா (1972 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசேதான் கடவுளடா
காசேதான் கடவுளடா
இயக்கம்கோபு
தயாரிப்புஎம். முருகன்
ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ்
எம். குமரன்
எம். சரவணன்
எம். பாலு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
லட்சுமி
மனோரமா
தேங்காய் சீனிவாசன்
வெளியீடுமே 19, 1972
நீளம்3890 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காசே தான் கடவுளடா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், இலட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]