(Translated by https://www.hiragana.jp/)
காமா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

காமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக்க நெடுங்கணக்கு
Αあるふぁαあるふぁ அல்ஃபா Νにゅーνにゅー நியூ
Βべーたβべーた பீற்றா Ξくしーξくしー இக்சய்
Γがんまγがんま காமா Οおみくろんοおみくろん ஒமிக்ரோன்
Δでるたδでるた தெலுத்தா Πぱいπぱい பை
Εいぷしろんεいぷしろん எச்சைலன் Ρろーρろー உரோ
Ζぜーたζぜーた சீற்றா Σσς சிகுமா
Ηいーたηいーた ஈற்றா Τたうτたう உட்டோ
Θしーたθしーた தீற்றா Υうぷしろんυうぷしろん உப்சிலோன்
Ιいおたιいおた அயோற்றா Φふぁいφふぁい வை
Κかっぱκかっぱ காப்பா Χかいχかい கை
Λらむだλらむだ இலமிடா Ψぷさいψぷさい இப்சை
Μみゅーμみゅー மியூ Ωおめがωおめが ஒமேகா
அநாதையாய்
Ϝϝ டிகாமா Ϟϟ கோப்பா
Ϛϛ சிடீகுமா Ϡϡ சாம்பை
Ͱͱ ஹஈற்றா Ϸϸ உஷோ
Ϻϻ சான்

காமா (Gamma, கிரேக்கம்: γάμμα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் மூன்றாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது மூன்று என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான கிமெலிலிருந்தே (Gimel) காமா பெறப்பட்டது. காமாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்துகள் C, G, சிரில்லிய எழுத்துகள் Г, Ґ என்பனவாகும்.

பயன்பாடுகள்

[தொகு]

அறிவியல்

[தொகு]

அணுக்கருவியலில் காமாக் கதிரைக் குறிப்பதற்குச் சிற்றெழுத்துக் காமா பயன்படுத்தப்படுகின்றது.

வானியல்

[தொகு]

காமாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[3]

தொழினுட்பக் குறிப்புகள்

[தொகு]

மீப்பாடக் குறிமொழி

[தொகு]

மீப்பாடக் குறிமொழியில் பேரெழுத்துக் காமா, சிற்றெழுத்துக் காமா என்பனவற்றை முறையே Γ, γ என்பன குறிக்கும்.[4]

ஒருங்குறி

[தொகு]
விளக்கம் வரியுரு ஒருங்குறி மீப்பாடக் குறிமொழி
இலத்தீன்
காமா எழுத்து Ɣ
ɣ
U+0194
U+0263
Ɣ
ɣ
கிரேக்கம்
காமா எழுத்து Γがんま
γがんま
U+0393
U+03B3
Γ
γ
காப்டியம்
காமா எழுத்து
U+2C84
U+2C85
Ⲅ
ⲅ

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமா&oldid=3862849" இலிருந்து மீள்விக்கப்பட்டது