(Translated by https://www.hiragana.jp/)
குண்டலி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டலி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குண்டலி ஆறு (Kundali River), மராட்டியத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பரப்பில் உள்ள குண்டலி மலையில் தோன்றும் ஆறு ஆகும். இது பீமா ஆற்றின் மேல் பாசனப்பரப்பில் பாய்கிறது.   [1][2]

Reference notes

[தொகு]
  1. "Classification of Waters of Upper Bhima River Basin". Maharashtra Government. பார்க்கப்பட்ட நாள் 2006-10-17.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Pumping up performance". Voltas Limited. Archived from the original on 2006-10-18. பார்க்கப்பட்ட நாள் 2006-10-17.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டலி_ஆறு&oldid=3890161" இலிருந்து மீள்விக்கப்பட்டது