சூலு இராச்சியம்
Appearance
சூலு இராச்சியம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1816–1897 | |||||||||||||
நிலை | ஐக்கிய இராச்சியத்தின் காப்பரசு (1887–1897) | ||||||||||||
தலைநகரம் | புலவாயோ; உம்குங்குன்ட்லோவு; உளுந்தி | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | சுலு | ||||||||||||
சமயம் | சுலு மண்டலம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
• 1816–1828 | சாக்கா கசென்சங்ககோனா | ||||||||||||
• 1828–1840 | டிங்கானெ கசென்சங்ககோனா | ||||||||||||
• 1840–1856 | இம்பாண்டெ கசென்சங்ககோனா | ||||||||||||
• 1856–1884 | செட்சுவாயோ கம்பாண்டெ | ||||||||||||
• 1884–1887 | டினுசுலு கசெட்சுவாயோ | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• டிங்கிசுவாயோவின் மரணம் | 1818 | ||||||||||||
• சாக்கா அரியணையேறல் | 1816 | ||||||||||||
• கோகில் மலை சண்டை | 1818 | ||||||||||||
• இம்லாதூசு ஆறு சண்டை | 1820 | ||||||||||||
• ஆங்கில-சூலு போர் | 1879 | ||||||||||||
• இணைப்பு (பிரித்தானியர்) | 1887 | ||||||||||||
• நதாலுக்கு | 1897 | ||||||||||||
பரப்பு | |||||||||||||
1828 | 29,785 km2 (11,500 sq mi) | ||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||
• 1828 | 250000 | ||||||||||||
நாணயம் | கால்நடை | ||||||||||||
|
சூலு இராச்சியம் (Zulu Kingdom), சில சமயங்களில் சூலு பேரரசு, தென்னாப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடல் கடலோரமாக தெற்கில் டுகெலா ஆறு முதல் வடக்கில் பொங்கோலா ஆறு வரை விரிந்திருந்த முடியாட்சி ஆகும்.
தற்கால குவாசுலு-நதால் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த இராச்சியம் ஆதிக்கம் பெற்றிருந்தது.[1][2] 1870களில் ஆங்கில-சூலு போரின் போது பிரித்தானியப் பேரரசுடன் முரண்பட்டபோது தோற்கடிக்கப்பட்டது; துவக்கத்தில் ஐசாண்டில்வானா சண்டையில் சூலு இராச்சியம் வெற்றி பெற்றிருந்தது. இப்பகுதி நதால் குடியேற்றத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டது; பின்னாளில் இது தென்னாப்பிரிக்க ஒன்றியத்தின் அங்கமாயிற்று.
மேற்சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Afropop Worldwide's public radio program on Zulu Music, "The Zulu Factor" பரணிடப்பட்டது 2008-02-18 at the வந்தவழி இயந்திரம்
- People of Africa, Zulu marriage explained
- An article on Piet Retief, including his interactions with Dingane
- History section of the official page for the Zululand region
- Human Rights Watch report on KwaZulu, just before the 1994 elections – This includes detailed, well-referenced, sections on recent Zulu history.