(Translated by https://www.hiragana.jp/)
செயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான் (ஆங்கில மொழி: Synthetic radioisotope) என்பன்து ஒரு தனிமத்தின் கதிரியக்க அணுக்கருவாகும். இவை இயற்கையாக அமைவது இல்லை, செயற்கையாக ஆய்வுக்கூடங்களில் அல்லது அணுக்கரு உலையில் உருவாக்கப்படுபவை. இவற்றை துகள் முடுக்கிகள் மூலமாகவும் உருவாகலாம். இவை பெரிதும் நிலையில்லாதவை, சில மணித்துளிகளிலேயே வேறொரு அணுவாக மாறிவிடும்.

வெளியிணைப்புகள்[தொகு]