(Translated by https://www.hiragana.jp/)
தமிழர் அழகியல் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் அழகியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகு ஒன்றுக்கு இருக்கக்கூடிய ஓரு பண்பியல்பு. அதை மனிதர் உணர்வது ஒரு மகிழ்அனுபவம். அழகியல் அழகை உருவாக்கும், வெளிப்படுத்தும், ரசிக்கும் ஓர் அணுகுமுறைச் சுட்டுகிறது. ஓவியம், இசை, கதை, கவிதை, சிற்பம், கட்டிடம், மெய்யியல், நுட்பம் என்று அனைத்திலும் அழகியல் இருக்கும். இத்துறைகளில் தமிழர் அழகை ஆக்கும் வெளிப்படுத்தும் ரசிக்கும் அணுகுமுறையைத் தமிழர் அழகியல் குறிக்கின்றது.

படங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_அழகியல்&oldid=2145328" இலிருந்து மீள்விக்கப்பட்டது