தொடர்புசார் மாதிரி
Appearance
தொடர்புசார் மாதிரி என்பது தரவுத்தள வடிவமைப்பு, பயன்பாடு, மேலாண்மைய நெறிப்படுத்தும் ஒரு தரவுத்தள மாதிரி. இது First-order logic அடிப்படையிலானது. இந்த மாதிரியை ஐ.பி.எம் நிறுவனத்தைச் சார்த Edgar F. Codd என்பவர் "A Relational Model of Data for Large Shared Data Banks" என்ற ஆய்வுக்கட்டுரையில் 1970 ம் ஆண்டு வெளியிட்டார். இன்று பயன்பாட்டில் இருக்கும் பெரும்பான்மை தரவுத்தளங்கள் இந்த மாதிரியைப் பின்பற்றுகின்றன. இது கணித்துறையில் ஒரு புரட்சியைக் கொண்டுவந்தது எனலாம்.