(Translated by https://www.hiragana.jp/)
புயல் கடந்த பூமி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

புயல் கடந்த பூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புயல் கடந்த பூமி
இயக்கம்விசு
தயாரிப்புஹேமா சக்கரவர்த்தி
இசைஎம். எஸ். விசுவநாதன்
நடிப்புகார்த்திக்
அர்ச்சனா
சந்திரசேகர்
விநியோகம்விமல் என்டர்பிரைசஸ்
வெளியீடு1984
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புயல் கடந்த பூமி 1984ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், அர்ச்சனா, விசு, சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புயல்_கடந்த_பூமி&oldid=3947790" இலிருந்து மீள்விக்கப்பட்டது