மயக்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மயக்கம் என்பது மூளைக்குத் தேவையான அளவு ஒட்சிசன் (ஆக்சிசன்) சேர்ந்த குருதி கிடைக்கும் அளவு குறையும் பொழுது ஏற்படும் நிலை.
மயக்கம் ஏற்படக் காரணங்கள்[தொகு]
- ஒரே நிலையில் தொடர்ந்து நிற்பதனால் ஏற்படும்
- அதிகமான பசி
- கூடுதல் உணவு
- அதிகமாகக் களைத்து வேலை செய்யும் பொழுது.
- அதிர்ச்சி மற்றும் உணர்ச்சி வசப்படுதல்
முதல் உதவி[தொகு]
இதற்கு முதல் உதவியாக முதலில் மயங்கி விழுந்தவரை கிடையாகப் படுக்கவைத்து காலைச் சிறிது உயரத்தில் (எடுத்துக் காட்டு தலையணை வைத்து) தூக்கிவைத்தது போன்று இருந்த வேண்டும்.