முசாபர்பூர்
முசாபர்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°7′21″N 85°23′26″E / 26.12250°N 85.39056°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
பிரதேசம் | திர்குட் |
மாவட்டம் | முசாபர்பூர் மாவட்டம் |
நிறுவியது | 1875 |
மாநகராட்சி | முசாபர்பூர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 93 km2 (36 sq mi) |
ஏற்றம் | 60 m (200 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,93,724[1] |
• தரவரிசை | 4-வது (பிகார்) 127-வது (இந்தியா) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 842001-05 |
தொலைபேசி குறியீடு | 0621 |
வாகனப் பதிவு | BR - 06 |
பாலின விகிதம் | 890 (ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள்)[2]♂/♀ |
எழுத்தறிவு | 85.16%[2] |
மக்களவைத் தொகுதி | முசாபர்பூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | முசாபர்பூர் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | muzaffarpur |
முசாபர்பூர் (Muzaffarpur), (ⓘ) இந்தியாவின் பிகார் மாநிலத்தில் திர்குட் பிரதேசத்தில், முசாபர்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும்.[2][1] முசாபர்பூர் லிச்சிப் பழங்களுக்கு புகழ்பெற்றது. [4][5]கங்கை ஆற்றின் துணை ஆறான பழைய கண்டகி ஆற்றின் கரையில் முசாபர்பூர் நகரம் உள்ளது.[6]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முசாபர்பூர் மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 3,54,462 ஆகும். அதில் ஆண்கள் 187,564, பெண்கள் 166,898 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 83.07% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 890 பெண்கள் வீதம் உள்ளனர். [7] மக்கள்தொகையில் இந்துக்கள் 2,75,233 (77.95%), இசுலாமியர்கள் 74,680 (21.07%), மற்றவர்கள் 1.29% ஆகவுள்ளனர்.
போக்குவரத்து
[தொகு]முசாபர்பூர் தொடருந்து நிலையம் பாட்னா, பாகல்பூர், கயை, தர்பங்கா நகரங்களுடன் இணைக்கிறது.
சாலைகள்
[தொகு]கோரக்பூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 57 முசாபர்பூர் நகரத்தைக் கடந்து தர்பங்கா, பூர்ணியாவுக்குச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 77 முசாபர்பூர் நகரத்தின் வழியாக சீதாமர்கி நகரத்திற்கு செல்கிறது. mதேசிய நெடுஞ்சாலை எண் 28 முசாபர்பூர் வழியாக பரவுனி நகரத்திற்குச் செல்கிறது.
புகழ் பெற்றவர்கள்
[தொகு]- ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதல் இந்தியக் குடியரசுத் தலைவர்
- ஆச்சார்ய கிருபளானி
- ஜார்ஜ் பெர்னாண்டஸ்
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், முசாபர்பூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 29 (84) |
39 (102) |
40 (104) |
43 (109) |
48 (118) |
46 (115) |
52 (126) |
40 (104) |
39 (102) |
44 (111) |
39 (102) |
29 (84) |
52 (126) |
உயர் சராசரி °C (°F) | 22 (72) |
26 (79) |
32 (90) |
37 (99) |
44 (111) |
40 (104) |
36 (97) |
33 (91) |
32 (90) |
32 (90) |
29 (84) |
24 (75) |
32.3 (90.1) |
தினசரி சராசரி °C (°F) | 18.5 (65.3) |
20.8 (69.4) |
25.0 (77) |
27.7 (81.9) |
27.9 (82.2) |
28.0 (82.4) |
28.4 (83.1) |
28.4 (83.1) |
28.4 (83.1) |
27.0 (80.6) |
23.4 (74.1) |
19.8 (67.6) |
25.28 (77.5) |
தாழ் சராசரி °C (°F) | 06 (43) |
12 (54) |
17 (63) |
22 (72) |
25 (77) |
27 (81) |
26 (79) |
26 (79) |
26 (79) |
22 (72) |
15 (59) |
07 (45) |
19.3 (66.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 1 (34) |
5 (41) |
10 (50) |
15 (59) |
16 (61) |
16 (61) |
22 (72) |
18 (64) |
21 (70) |
9 (48) |
8 (46) |
4 (39) |
1 (34) |
பொழிவு mm (inches) | 12 (0.47) |
17 (0.67) |
7 (0.28) |
16 (0.63) |
42 (1.65) |
185 (7.28) |
339 (13.35) |
259 (10.2) |
242 (9.53) |
39 (1.54) |
17 (0.67) |
7 (0.28) |
1,182 (46.54) |
ஆதாரம்: Muzaffarpur Weather |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. Government of India. Archived from the original (PDF) on 13 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்பிரல் 2012.
- ↑ 2.0 2.1 2.2 "Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. Government of India. Archived from the original (PDF) on 7 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்பிரல் 2012.
- ↑ 3.0 3.1 "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச்சு 2019.
- ↑ "Bihar's famous Shahi litchi to get GI tag soon".
- ↑ Destinations :: Vaishali ::Bihar State Tourism Development Corporation பரணிடப்பட்டது 22 சூலை 2015 at the வந்தவழி இயந்திரம். Bstdc.bih.nic.in. Retrieved on 2011-01-09.
- ↑ "bihar". Scribd.com. Archived from the original on 8 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2014.
- ↑ Muzaffarpur City Census 2011