(Translated by https://www.hiragana.jp/)
மொன்றியல் வங்கி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

மொன்றியல் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொன்றியல் வங்கி
Bank of Montreal
Banque de Montréal
வகைபொது நிறுவனம்
நிறுவுகை1817
மொன்றியல், கெபெக்
தலைமையகம்மொன்றியல், கெபெக், கனடா
First Canadian Place
றொரன்றோ, ஒன்றாரியோ, கனடா (operational)
முதன்மை நபர்கள்William A. Downe (CEO)
J. Robert S. Prichard (Chairman)
Thomas E. Flynn (CFO)
வருமானம்Increase $13.7 billion CADきゃど (2011)
நிகர வருமானம்Increase $3.2 billion CADきゃど (2011)
மொத்தச் சொத்துகள்Increase $477.0 billion CADきゃど (2011)
பணியாளர்47,180 (Full-time equivalent, 2011)
இணையத்தளம்bmo.com

மொன்றியல் வங்கி (ஆங்கில மொழி: Bank of Montreal, பிரெஞ்சு மொழி: Banque de Montréal, BMO) கனடாவின் மிகப்பழமையான வங்கியாகும். இதன் கனேடியன் வங்கி எண் 001. இது வைப்புநிதி அடிப்படையில் கனடாவின் நான்காவது பெரிய வங்கியாகும். இது 1817, யூலை 23 ஆம் நாள் ஜான் ரிட்சர்சன் என்பவரால் மொன்ட்றியல் நகரில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி கனடாவில் 900 கிளைகளுடன் ஏழு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகின்றது. பிஎம்ஓ ஹாரிஸ் வங்கி (BMO Harris Bank) என்பது ஐக்கிய அமெரிக்காவில் செயல்படும் இவ்வங்கியின் பெயராகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Note 1: Basis of Presentation" (PDF). The Bank of Aiming Higher: BMO 201st Annual Report 2018. Bank of Montreal. 2019. p. 148. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
  2. "Executive Bios | Corporate Information | BMO". www.bmo.com. பார்க்கப்பட்ட நாள் 13 March 2023.
  3. "2023 Annual Report to Shareholders" (PDF). Investor Relations. BMO Financial Group. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொன்றியல்_வங்கி&oldid=4102384" இலிருந்து மீள்விக்கப்பட்டது