ருக்மணி விஜயகுமார்
Appearance
ருக்மணி விஜயகுமார் | |
---|---|
பிறப்பு | பெங்களூரு, கருநாடகம், இந்தியா |
பணி | நடிகர், வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2008–தற்போது |
வாழ்க்கைத் துணை | ரோகன் மேனன் |
ருக்மணி விஜயகுமார் இந்திய பரதநாட்டிய நடனமாடுபவரும், நடிகையும் ஆவார்.[1][2][3] இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பிறந்தவர்,
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார். ஆனந்த தாண்டவம், கோச்சடையான் ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பஜரங்கி என்ற கன்னடத் திரைப்படம் தயாரிப்பு நிலையில் உள்ளது.
படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
2008 | பொம்மலாட்டம் (2008 திரைப்படம்) | திரிஷ்னா | தமிழ் | |
2009 | ஆனந்த தாண்டவம் (திரைப்படம்) | ரத்னா | தமிழ் | |
2013 | கோச்சடையான் (திரைப்படம்) | யமுனா | தமிழ் | |
பஜரங்கி | கன்னடம்[4] | |||
2017 | காற்று வெளியிடை | மருத்துவர் நிதி | தமிழ் |
ஆதாரம்
[தொகு]- ↑ Srikanth, Rupa (26 August 2005). "All style and aesthetics". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606104349/http://www.hinduonnet.com/thehindu/fr/2005/08/26/stories/2005082603010600.htm. பார்த்த நாள்: 2010-01-28.
- ↑ Ashok Kumar, S. R (31 August 2007). "Penchant for innovation Making an impact". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107100554/http://www.hindu.com/fr/2007/08/31/stories/2007083150890100.htm. பார்த்த நாள்: 2010-01-28.
- ↑ Choudhary, Y. Sunitha (12 April 2009). "This one is an average flick Film review". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2009-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090415172802/http://www.hindu.com/2009/04/12/stories/2009041257870200.htm. பார்த்த நாள்: 2010-01-28.
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/regional/kannada/news-interviews/Rukmini-debuts-in-Kannada-with-Bhajarangi/articleshow/20238703.cms