(Translated by https://www.hiragana.jp/)
லாகர் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

லாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாகர் பியர் வகைகள் இரண்டில் பிரபலமான வகையாகும். மாவடி அல்லது ஏல் மற்றைய வகையாகும். லாகர் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும் முன்னர் குளிர் அறைகளில் 3 வாரம் வரை களஞ்சியப்படுத்தப்படுவதன் காரணமாக, இவ்வகை பியரின் பெயர் யேர்மன் மொழியில் களஞ்சியப்படுத்தல் என பொருள்படும் "lagern" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Briggs, D.E.; Boulton, C.A.; Brookes, P. A.; and Stevens, R. Brewing, 2004, CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-2547-1 p. 5.
  2. "A Guide to Lagers » Brewer World-Everything about beer is here". Brewer World-Everything about beer is here. 2021-04-05. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
  3. "What is a Lager?". Happy Hour City. 2018-04-02. Archived from the original on 2021-06-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகர்&oldid=4102684" இலிருந்து மீள்விக்கப்பட்டது