(Translated by https://www.hiragana.jp/)
வளிம மாறிலி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

வளிம மாறிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளிம மாறிலி R-இன் மதிப்பு
அலகு
(V P T −1n−1)
8.314 4598(48) kg m2 s−2 K−1 mol−1
8.3144598(48) JK−1mol−1
kJK−1 kmol−1
8.3144598(48)×107 erg K−1 mol−1
8.3144598(48)×10-3 amu (km/s)2 K−1
8.3144598(48) m3Pa K−1 mol−1
8.3144598(48)×10+6 cm3 Pa K−1 mol−1
8.3144598(48) L kPa K−1 mol−1
8.3144598(48)×103 cm3 kPa K−1 mol−1
8.3144598(48)×10-6 m3MPa K−1 mol−1
8.3144598(48) cm3 MPa K−1 mol−1
8.3144598(48)×10-5 m3bar K−1 mol−1
8.3144598(48)×10-2 L bar K−1 mol−1
83.144598(48) cm3 bar K−1 mol−1
62.363577(36) L Torr K−1 mol−1
1.9872036(11)×10-3 kcal K−1 mol−1
8.2057338(47)×10-5 m3 atm K−1 mol−1
8.2057338(47)×10-2 L atm K−1 mol−1
82.057338(47) cm3  atm K−1 mol−1

வளிம மாறிலி (gas constant) அல்லது கருத்தியல் வளிம மாறிலி (ideal gas constant) என்பது கருத்தியல் வளிம விதி போன்ற பலவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு இயற்பியல் மாறிலி ஆகும். இது பொதுவாக, R அல்லது R என்னும் குறியீடு மூலம் காட்டப்படும்.

வளிம மாறிலியின் மதிப்பு:

8.3144598(48) J⋅mol−1⋅K−1[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CODATA Value: molar gas constant". The NIST Reference on Constants, Units, and Uncertainty. US National Institute of Standards and Technology. June 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25. 2014 CODATA recommended values
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளிம_மாறிலி&oldid=2293511" இலிருந்து மீள்விக்கப்பட்டது