(Translated by https://www.hiragana.jp/)
வாடிக்கையாளர் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

வாடிக்கையாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாடிக்கையாளர் என்பது ஒரு பொருளை அல்லது சேவையை தற்போது அல்லது எதிர்காலத்தில் ஒரு நபரிடம் இருந்து அல்லது நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யக் கூடிய ஒருவர் அல்லது நிறுவனம். பொதுவாக வணிகவியலில் இச் சொல் பயன்படுத்தப்பட்டாலும் அரசு மற்றும் தன்னார்வலர் சூழ்நிலைகளிலும் இச்சொல் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக வணிக நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவதில், அல்லது அதிக லாபம் தரக் கூடிய வாடிக்கையாளர்களைப் பெறுவதில், அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதில், அவர்களைத் தொடர்ச்சியாக நுகரச் செய்வதில் கவனம் கொள்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடிக்கையாளர்&oldid=2249457" இலிருந்து மீள்விக்கப்பட்டது