வெள்ளீய(II) குளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
Tin(II) chloride
Tin dichloride | |
வேறு பெயர்கள்
Stannous chloride
Tin salt Tin protochloride | |
இனங்காட்டிகள் | |
7772-99-8 10025-69-1 (dihydrate) | |
ChEBI | CHEBI:78067 |
ChemSpider | 22887 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24479 |
வே.ந.வி.ப எண் | XP8700000 (anhydrous) XP8850000 (dihydrate) |
| |
UN number | 3260 |
பண்புகள் | |
SnCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 189.60 g/mol (anhydrous) 225.63 g/mol (dihydrate) |
தோற்றம் | White crystalline solid |
மணம் | odorless |
அடர்த்தி | 3.95 g/cm3 (anhydrous) 2.71 g/cm3 (dihydrate) |
உருகுநிலை | 247 °C (477 °F; 520 K) (anhydrous) 37.7 °C (dihydrate) |
கொதிநிலை | 623 °C (1,153 °F; 896 K) (decomposes) |
83.9 g/100 ml (0 °C) Hydrolyses in hot water | |
கரைதிறன் | soluble in ethanol, acetone, ether, Tetrahydrofuran insoluble in xylene |
−69.0·10−6 cm3/mol | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Layer structure (chains of SnCl3 groups) |
ஒருங்கிணைவு வடிவியல் |
Trigonal pyramidal (anhydrous) Dihydrate also three-coordinate |
மூலக்கூறு வடிவம் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Irritant, dangerous for aquatic organisms |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0955 (anhydrous) ICSC 0783 (dihydrate) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
700 mg/kg (rat, oral) 10,000 mg/kg (rabbit, oral) 250 mg/kg (mouse, oral)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | Tin(II) fluoride Tin(II) bromide Tin(II) iodide |
ஏனைய நேர் மின்அயனிகள் | Germanium dichloride Tin(IV) chloride Lead(II) chloride |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளீய(II) குளோரைடு, சிடானசு குளோரைடு எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை நிறப் படிகமாக உள்ள இதன் வாய்ப்பாடு SnCl2. இது நிலையான டைஐதரேட்டுகளைத் தருகிறது. ஆனால் நீர்த்த கரைசல்களில் நீரார்பகுப்படைகிறது. அமிலக் கரைசல்களில் வெள்ளீய(II) குளோரைடு ஒடுக்கும் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]Sn (s) + 2 HCl (aq) → SnCl2 (aq) + H 2 (g)
குறிப்புகள்
[தொகு]- ↑ "Tin (inorganic compounds, as Sn)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
மேற்கோள்கள்
[தொகு]- N. N. Greenwood, A. Earnshaw, வேதியியல் கூறுகள், 2nd ed., பட்டர்வொர்த்-Heinemann, ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து, 1997.
- கையேடு வேதியியல் மற்றும் இயற்பியல், 71 வது பதிப்பு, CRC பிரஸ், ஆன் ஆர்பர், மிச்சிகன், 1990.
- மெர்க் குறியீட்டு, 7 ஆம் பதிப்பு, மெர்க் & கோ, Rahway, நியூ ஜெர்சி, அமெரிக்கா, 1960.
- A. F. கிணறுகள், 'கட்டமைப்பு கனிம வேதியியல், 5th ed., ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ், ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து, 1984.
- J. மார்ச், மேம்பட்ட கரிம வேதியியல், 4th ed., பி. 723, விலே, நியூயார்க், 1992.