12
Appearance
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 10கள் கிமு 0கள் 0கள் - 10கள் - 20கள் 30கள் 40கள்
|
ஆண்டுகள்: | 9 10 11 - 12 - 13 14 15 |
12 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 12 XII |
திருவள்ளுவர் ஆண்டு | 43 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 765 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2708-2709 |
எபிரேய நாட்காட்டி | 3771-3772 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
67-68 -66--65 3113-3114 |
இரானிய நாட்காட்டி | -610--609 |
இசுலாமிய நாட்காட்டி | 629 BH – 628 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 262 |
யூலியன் நாட்காட்டி | 12 XII |
கொரிய நாட்காட்டி | 2345 |
கிபி ஆண்டு 12 (XII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சீசர் மற்றும் கப்பித்தோ ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Caesar and Capito) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 765" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 12 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பன்னிரண்டாம் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]இடம் வாரியாக
[தொகு]உரோமப் பேரரசு
[தொகு]- ரைன் ஆற்றுக்கு அப்பால் செருமனியைக் கைப்பற்ற அகத்தசு ஆணையிட்டான்.
- செருமானிக்கசு மற்றும் கப்பித்தோ ஆகியோர் உரோமைத் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.
- ஆர்மீனியாவின் அர்த்தாசியாட் வம்சம் உரோமர்களால் அழிக்கப்பட்டது.
அறிவியலும் கலையும்
[தொகு]- உரோமைக் கவிஞர் ஆவிட் உரோமை நாட்காட்டியில் காட்டப்பட்டிருக்கும் விழாக்கள் பற்றி 6 நூல்களை எழுதினார்.
பிறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Varner, Eric R. (2004). Mutilation and transformation: damnatio memoriae and Roman imperial portraiture. Brill. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-13577-2.