1 E8 மீ²
Appearance
1 E8 மீ² (1 E8 m²) என்பது 100 கிமீ² இற்கும் 1000 கிமீ² இற்கும் இடையேயான பரப்பளவைக் கொண்ட இடங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வழக்கு 1 x 108மீ² இற்கான அறிவியல் குறியீடை அடிப்படையாகக் கொண்டது.
- 100 கிமீ² பின்வருவனவற்றிற்கு இணையானது:
- 1 E+8 மீ²
- 10 கிமீ நீளப் பக்கங்களைக் கொண்ட சதுரம்
- 10,000 எக்டேர்கள்
- அண். 38.6 சதுர மைல்கள்
- அண். 24,711 ஏக்கர்கள்
குறிப்பிடத்தக்க இடங்கள்
[தொகு]- 105 கிமீ² -- பாரிஸ், பிரான்சு
- 105 கிமீ² -- ஸ்ரீநகர், சம்மு காசுமீர், இந்தியா
- 115 கிமீ² -- வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடா (நகரம்)
- 116 கிமீ² -- யேர்சி, கால்வாய் தீவுகள், ஐக்கிய இராச்சியம்
- 121 கிமீ² -- செயிண்ட் எலனா தீவு
- 160 கிமீ² -- லீக்கின்ஸ்டைன் (பரப்பளவு அடிப்படையில் 188-வது நாடு)
- 174 கிமீ² -- சென்னை, தமிழ்நாடு, இந்தியா
- 177 கிமீ² -- வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
- 185.5 கிமீ² -- பிளானோ, டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா
- 193 கிமீ² -- அரூபா
- 199 கிமீ² -- சான் உவான், புவேர்ட்டோ ரிக்கோ
- 213.5 கிமீ² -- கிளீவ்லாந்து, ஐக்கிய அமெரிக்கா
- 238.4 கிமீ² -- பால்ட்டிமோர், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா
- 259 கிமீ² -- மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் தீவு, ஐக்கிய அமெரிக்கா
- 260 கிமீ² -- நியுவே
- 272 கிமீ² -- தாய்பெய், தாய்வான்
- 316 கிமீ² -- மால்ட்டா (பரப்பளவு அடிப்படையில் 185-வது நாடு)
- 360 கிமீ² -- காசாக்கரை
- 370 கிமீ² -- டிட்ராயிட், ஐக்கிய அமெரிக்கா
- 381 கிமீ² -- வைட்டுத் தீவு
- 451 கிமீ² -- சீசெல்சு
- 465 கிமீ² -- வினிப்பெக், கனடா
- 468 கிமீ² -- அந்தோரா
- 496 கிமீ² -- பிராகா, செக் குடியரசு
- 500 கிமீ² -- மொண்ட்ரியால், கனடா
- 501 கிமீ² -- குவாங்சூ நகரம், தென் கொரியா
- 517 கிமீ² -- வார்சாவா, போலந்து
- 525 கிமீ² -- புடாபெசுட்டு, அங்கேரி
- 540 கிமீ² -- டேஜியோன், தென் கொரியா
- 570 கிமீ² -- மாண் தீவு
- 571 கிமீ² -- இபிசா, எசுப்பானியா
- 582 கிமீ² -- செனீவா ஏரி
- 641 கிமீ² -- தொராண்டோ, கனடா
- 684 கிமீ² -- எட்மன்டன், ஆல்பர்ட்டா, கனடா
- 700 கிமீ² -- புனே, இந்தியா
- 704 கிமீ² -- சிங்கப்பூர் (அனைத்து நிலப்பரப்பு)
- 754 கிமீ² -- டொமினிக்கா (பரப்பளவு அடிப்படையில் 172-வது நாடு)
- 763 கிமீ² -- புசான், ஐக்கிய அமெரிக்கா
- 790 கிமீ² -- கால்கரி, ஆல்பர்ட்டா, கனடா
- 798 கிமீ² -- பேர்ம் நகரம், உருசியா
- 823 கிமீ² -- கேன்சஸ் நகரம் (மிசூரி), ஐக்கிய அமெரிக்கா
- 835 கிமீ² -- நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
- 886 கிமீ² -- தேகு, தென் கொரியா
- 892 கிமீ² -- பெர்லின், செருமனி