மெய்யியல்
Appearance
மெய்யியல் (Philosophy) என்பது இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலே ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- நம் தத்துவங்கள் நம்முடைய செயல்களுக்கு ஆதாரமானவை. -ஸ்கெல்டன்[1]
- உதிரத்தில் விஷம் கலந்தாலும் ஒருவருடைய தத்துவங்களில் அது கலந்துவிடக்கூடாது.[1]
- தத்துவம் என்பது உண்மையின்மீதும். நியாயத்தின்மீதும் கொள்ளும் ஆர்வம். - ஹாஸ்லிட்[1]
- தத்துவங்கள் என்றும் உள்ளவை; ஆனால், விசேட விதிகள் மட்டும் காலத்திற்குக் காலம் மாறிவரும். -ஸீலீ[1]
குறிப்புகள்
[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.