ஞானம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) ஞானம்
- கந்தழி
- அறிவு
- மதி
- புத்தி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ஞானவான், ஞானி - A wise person; ஞானிகளின்ஞானி
- ஞான சூன்யம் - A dullhead
- மெய்ஞானம், அஞ்ஞானம், விஞ்ஞானம், விஞ்ஞானி
- ஆத்மஞானம், ஆத்மஞானி
- இசைஞானம், இசைஞானி (இசைஞானி இளையராஜா)
- ஞானோதயம்
- ஞானாமிர்தம்
- ஞானயோகம்
- ஞானகுரு
- ஞானபோதனை - ஞானம் + போதனை - உபதேசம்
- ஞானக்கண்
- ஞானஊற்று - a source/spring/fountain of knowledge
- இந்தி