மண்டரின் சீனம்
![](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/77/Idioma_mandar%C3%ADn.png/150px-Idioma_mandar%C3%ADn.png)
மண்டரின் சீனம், பெயர்ச்சொல்.
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- இது சீனமொழிகளின், கிளை மொழிகளில் ஒன்று ஆகும்.
- பொதுவாக, சாதரணமாக மக்கள் பேசும் சீனமொழி.
- சீனா,தாய்வான்,சிங்கப்பூர்,ஆங்கொங் போன்றவைகளின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகும்.
மொழிபெயர்ப்புகள்
- Mandarinஆங்கிலம்
普通 话(சீனம்)- मेंडरिन भाषाஇந்தி
விளக்கம்
- அனைத்து சீனக்கிளைமொழிகளிலும், மண்டரின் சீனம் பயனாகிறது.
சொல்வளம்
ஆதாரங்கள் ---மண்டரின் சீனம்---en:Mandarin