(Translated by https://www.hiragana.jp/)
aa channel - தமிழ் விக்சனரி உள்ளடக்கத்துக்குச் செல்

aa channel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

aa channel

  1. எரிமலைக்குழம்புக் கால்வாய்
  2. அனற்குழம்புக் கால்வாய்
விளக்கம்
  1. எரிமலைவாயில் இருந்து வெளியேறிக் கீழ்நோக்கி அனற்குழம்பு பாயும் குறுகிய சைன்வடிவக் கால்வாய் அனற்குழம்புக் கால்வாய் எனப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=aa_channel&oldid=1832419" இலிருந்து மீள்விக்கப்பட்டது