acidosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]acidosis
- கால்நடையியல். அமில நோய்
- மருத்துவம். அமிலத் தேக்கம்; அமிலவேற்றம்
விளக்கம்
[தொகு]- இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல்
- கீட்டோசிசு விளைவால் கீட்டோ அமிலங்களின் அடர்வு உயர்ந்து PH அளவு குறையும் தன்மை அமிடோசிசு எனப்படும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +