azure
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- azure, பெயர்ச்சொல்.
- தெளிந்த ஆகாய நீலம்
- மங்கலான நீலம்
- நீலவானம்
- நீலவண்ணப்பொருள்
- நீலமணி
- (பெ.) வானீல நிறமான
- முகில் தடமற்ற
- நிறை அமைதியான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---azure--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்