be
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]வினைச்சொல்லிற்கானப் பொருள்
[தொகு]1.முதன்மை வினைச்சொல்லாகப் பயன்படுகிறது.
- ( எடுத்துக்காட்டு ) --- be careful - கவனமாக இரு
2.துணை(auxiliary ) வினைச்சொல்லாகவும் பயன்படுகிறது.
- (எ.கா)- the medicine is to be taken after food - மருந்தினை உணவு உண்ட பிறகே எடுத்துக்கொள்ளவேண்டும்.
3. துணை(auxiliary) வினைச்சொற்களாக மாறும் be-ன் பல்வேறு வடிவங்கள் வருமாறு;- am,is,was,are,,were,been,beingமற்றும் Be
- (குறிப்பு - பிரதிப்பெயர்சொல்லிற்கு ஏற்றவாறு, துணை(auxiliary) வினைச்சொற்கள் மாறுபடும்.)
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]Be
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- செர்மன் - - werden, sein
- தெலுங்கு -
- இந்தி -
- ஃபிரன்ச் -